Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ennodu Neer Vanthu Lyricsஎன்னோடு நீர் வந்து

Artist to be confirmedWorshipHoly SpiritFaith

Ennodu Neer Vanthu Lyrics in Tamil & English

Chorus

என்னோடு நீர்…

என்னோடு நீர் வந்து பேசும் (×4)

பேசும் தெய்வமே (×4)

Ennodu neer…

Ennodu neer vanthu paesum (×4)

Paesum theyvamae (×4)

Verse 1

உம் சித்தம் அறிந்திடவும்

உமக்காய் வாழ்ந்திடவும் (×2)

என்னோடு பேசும் என் வாழ்வை மாற்றும்

என் தெய்வமே (×2)

Um siththam arinthidavum

Umakkaay vaazhnthidavum (×2)

Ennodu paesum en vaazhvai maatrum

En theyvamae (×2)

Verse 2

ஜுவனுள்ள சபையில்

ஜுவனுள்ள நாள் எல்லாம் (×2)

என்னோடு பேசும் சாட்சியாய் வாழ

என் தெய்வமே (×2)

Juvanulla sabaiyil

Juvanulla naal ellaam (×2)

Ennodu paesum saatchiyaay vaazha

En theyvamae (×2)

Verse 3

ஆவியில் ஜெபித்திடவும்

அனலாய் மாறிடவும் (×2)

என்னோடு பேசும்

என்னில் வாரும்

என் தெய்வமே (×2)

Aaviyil jebiththidavum

Analaay maaridavum (×2)

Ennodu paesum

Ennil vaarum

En theyvamae (×2)

Verse 4

மாலையில் அழுகை என்றால்

காலையில் அக மகிழ்வேன்

என்னோடு பேசும் எனக்கின்பம் தாரும்

என் நேசரே

Maalaiyil azhugai endraal

Kaalaiyil aga magizhvaen

Ennodu paesum enakkinpam thaarum

En naesarae

Verse 5

இரக்கங்களின் தேவனே

மனம் இரங்குமையா (×2)

என்னோடு பேசும் நான் என்ன பேச

உமது அடிமை நானே (×2)

Irakkangalin thaevanae

Manam irangumaiyaa (×2)

Ennodu paesum naan enna paesa

Umathu adimai naanae (×2)

Ennodu Neer Vanthu PPT – PowerPoint Slides

Download என்னோடு நீர் வந்து as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with E