Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ennuyirae Kalakkam Kollathae Lyricsஎன்னுயிரே என்னுயிரே கலக்கம் கொள்ளாதே

Artist to be confirmedFaith

Ennuyirae Kalakkam Kollathae Lyrics in Tamil & English

Chorus

என்னுயிரே என்னுயிரே கலக்கம் கொள்ளாதே

காலமெல்லாம் காக்கும் தேவன் உன்னோடுதான் (×2)

Ennuyirae ennuyirae kalakkam kollaathae

Kaalamellaam kaakkum thaevan unnoduthaan (×2)

Verse 1

கண் காணும் செல்வங்கள் கரைந்தோடிப் போனாலும்

கரையாத அவரன்பு குறையாது (×2)

கண்ணாக எந்நாளும் காத்திடுவார் (×2)

Kan kaanum selvangal karainthodip ponaalum

Karaiyaatha avaranpu kuraiyaathu (×2)

Kannaaga ennaalum kaaththiduvaar (×2)

Verse 2

துன்பங்கள் வந்தாலும் துயரங்கள் சூழ்ந்தாலும்

துணையாளன் இருக்கின்றார் திகையாதே (×2)

தோள் மீது உனைத் தாங்கி நடத்திடுவார் (×2)

Thunpangal vanthaalum thuyarangal soozhnthaalum

Thunaiyaalan irukkindraar thigaiyaathae (×2)

Thol meethu unaith thaangi nadaththiduvaar (×2)

Verse 3

உலகெல்லாம் வெறுத்தாலும் உறவெல்லாம் மறந்தாலும்

உலகாளும் மன்னவன் உனக்குண்டு (×2)

என்றென்றும் தன் அன்பில் தேற்றிடுவார் (×2)

Ulagellaam veruththaalum uravellaam maranthaalum

Ulagaalum mannavan unakkundu (×2)

Endrendrum than anpil thaetriduvaar (×2)

Ennuyirae Kalakkam Kollathae PPT – PowerPoint Slides

Download என்னுயிரே என்னுயிரே கலக்கம் கொள்ளாதே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with E