Enthan Sonthame Yesuve Lyrics in Tamil & English
Chorus
எந்தன் சொந்தமே இயேசுவே
எந்தன் நெஞ்சிலே வாருமே
உன்னில் மகிழ்ந்து வாழ உன்னை எனக்குத் தாராய்
எந்தன் சொல்லும் செயலும் உந்தன் உணர்வில் ஓங்குமே (×2)
எந்தன் சொந்தமே இயேசுவே
Enthan sonthamae yesuvae
Enthan nenjsilae vaarumae
Unnil magizhnthu vaazha unnai enakkuth thaaraay
Enthan sollum seyalum unthan unarvil ongumae (×2)
Enthan sonthamae yesuvae
Verse 1
சுமைகளால் வாழ்வை நான் வெறுத்திடும் போது
சுகமாய் வாழ எழுந்தென்னில் வா (×2)
எனக்காய் நின் வாழ்வை வெறுமையாக்கினீர் (×2)
என்னையும் பிறர் அன்பில் வாழச் செய்குவாய்
Sumaigalaal vaazhvai naan veruththidum pothu
Sugamaay vaazha ezhunthennil vaa (×2)
Enakkaay nin vaazhvai verumaiyaakkineer (×2)
Ennaiyum pirar anpil vaazhas seykuvaay
Verse 2
சிங்கார வாழ்வின் சிகரத்தில் இருந்தாலும்
என் நெஞ்சிலே நீ இல்லையேல் (×2)
சரிந்தே வீழும் வாழ்வின் செல்வங்கள் (×2)
இதனையே உணர்ந்தே நான் வாழ விழைகிறேன்
Singaara vaazhvin sigaraththil irunthaalum
En nenjsilae nee illaiyael (×2)
Sarinthae veezhum vaazhvin selvangal (×2)
Ithanaiyae unarnthae naan vaazha vizhaigiraen
Enthan Sonthame Yesuve PPT – PowerPoint Slides
Download எந்தன் சொந்தமே இயேசுவே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.