Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Enthan Siraiyiruppai Neer Maatruveer Lyricsஎந்தன் சிறையிருப்பை

Paul CharlesFaithWorshipHealing

Enthan Siraiyiruppai Neer Maatruveer Lyrics in Tamil & English

Chorus

எந்தன் சிறையிருப்பை

நீர் மாற்றுவீர்

உந்தன் கிருபையினால்

என் வாழ்வை கட்டுவீர் (×2)

உமக்கே ஆராதனை ஆராதனை

என் உயிருள்ள நாளெல்லாம் (×2)

Enthan siraiyiruppai

Neer maatruveer

Unthan kirubaiyinaal

En vaazhvai kattuveer (×2)

Umakkae aaraathanai aaraathanai

En uyirulla naalellaam (×2)

Verse 1

பூரண சமாதானம் எனக்களித்து

உம்மை வெளிப்படுத்துவீர் (×2)

ஆரோக்கியம் சவுக்கியம் எனக்களித்து

காயங்கள் குணமாக்குவீர் (×2)

— உமக்கே ஆராதனை

Poorana samaathaanam enakkaliththu

Ummai velippaduththuveer (×2)

Aarokkiyam savukkiyam enakkaliththu

Kaayangal kunamaakkuveer (×2)

— umakkae aaraathanai

Verse 2

உலர்ந்து போன எந்தன் வாழ்வை

உயிர்ப்பித்து நடத்திடுவீர் (×2)

எந்தன் வாழ்வில் நீர்

சொன்ன நல் வார்த்தை

நிச்சயம் நிறைவேற்றுவீர் (×2)

— உமக்கே ஆராதனை

Ularnthu pona enthan vaazhvai

Uyirppiththu nadaththiduveer (×2)

Enthan vaazhvil neer

Sonna nal vaarththai

Nichayam niraivaetruveer (×2)

— umakkae aaraathanai

Verse 3

உடைந்த என் உள்ளம் சீர்படுத்தி – உம்

வார்த்தையால் தேற்றிடுவீர் (×2)

உம்தூய ஆவியால் என்னை நடத்தி

நித்தியம் சேர்த்திடுவீர் (×2)

— உமக்கே ஆராதனை

Udaintha en ullam seerpaduththi – um

Vaarththaiyaal thaetriduveer (×2)

Umthooya aaviyaal ennai nadaththi

Niththiyam saerththiduveer (×2)

— umakkae aaraathanai

Enthan Siraiyiruppai Neer Maatruveer PPT – PowerPoint Slides

Download எந்தன் சிறையிருப்பை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Paul Charles

More Tamil Christian songs starting with E