Eppo Varuviro Yesuvae Lyrics in Tamil & English
Chorus
எப்போ வருவீரோ ஏசுவே எப்போ வருவீரோ
ஏன் இதய கதவை திறந்து நான் காது நிட்கிறான் (×2)
இயேசையா இயேசையா எப்போ வருவீரோ
என்று சொல்லுங்க ஐயா (×2)
Eppo varuveero aesuvae eppo varuveero
Aen ithaya kathavai thiranthu naan kaathu nidkiraan (×2)
Yesaiyaa yesaiyaa eppo varuveero
Endru sollunga aiyaa (×2)
Verse 1
காலையிலே மதியானத்திலே
இரவிலே நடுஜாமத்திலே (×2)
என் ராஜாவே பள்ளத்தாக்கின் லீலியே (×2)
என்னை வாழவைக்க வந்துவிடு தென்றலே (×2)
Kaalaiyilae mathiyaanaththilae
Iravilae nadujaamaththilae (×2)
En raajaavae pallaththaakkin leeliyae (×2)
Ennai vaazhavaikka vanthuvidu thendralae (×2)
Verse 2
பிரியமே மணவாளனே
உம்வருகைக்காய் எதிர்பார்க்கிறான் (×2)
என் நேசமே என் இன்பமே (×2)
என் தஞ்சமே என் உயிரே (×2)
Piriyamae manavaalanae
Umvarugaikkaay ethirpaarkkiraan (×2)
En naesamae en inpamae (×2)
En thanjsamae en uyirae (×2)
Eppo Varuviro Yesuvae PPT – PowerPoint Slides
Download எப்போ வருவீரோ ஏசுவே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.