Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Eppo Kaanbeno Lyricsஎப்போ காண்பேனோ

Artist to be confirmedFaithWorship

Eppo Kaanbeno Lyrics in Tamil & English

Chorus

எப்போ காண்பேனோ? எப்போ சேர்வேனோ?

எது என் சீயோனோ? அதின்னம் எத்தனை தொலையோ?

சரணங்கள்

Eppo kaanpaeno? eppo saervaeno?

Ethu en seeyono? athinnam eththanai tholaiyo?

Saranangal

Verse 1

என் யேசுநாதர்,-என் ஆத்தும மீட்பர்,

என் ரட்சகராகிய யேசுகிறிஸ்து இருக்கிற இடத்தை,- எப்

En yaesunaathar,-en aaththuma meedpar,

En ratchagaraagiya yaesugiristhu irukkira idaththai,- ep

Verse 2

தூதர்கள் கூடிச்-சோபனம் பாடி,

நாதன் கிறிஸ்துவைப் போற்றும் பரமநல் வாழ்வை. – எப்

Thootharkal koodis-sobanam paadi,

Naathan kiristhuvaip potrum paramanal vaazhvai. – ep

Verse 3

ஜீவ கிரீடம்,-திவ்விய வாழ்வு,

பாவி எனக்குப் பரிசுத்தவான்களின் பங்குண்டாமே. – எப்

Jeeva kireedam,-thivviya vaazhvu,

Paavi enakkup parisuththavaangalin pangundaamae. – ep

Verse 4

துன்பங்கள் மாறும்,-சுகம் வந்து சேரும்;

இன்பக் கிறிஸ்துவினிடத்தில் சேர்ந்தால் என் மனம் ஆறும். – எப்

Thunpangal maarum,-sugam vanthu saerum;

Inpak kiristhuvinidaththil saernthaal en manam aarum. – ep

Verse 5

உலகத்தின் கவலை-ஒன்றும் செய்யாதே;

பலவிதத்தொல்லை இராது, அங்கே பாக்கியம் கொள்வேன். – எப்

Ulagaththin kavalai-ondrum seyyaathae;

Palavithaththollai iraathu, angae paakkiyam kolvaen. – ep

Verse 6

கைகளில் எடுத்தேன்-கண்ணீரைத் துடைப்பார்;

ஐயன் கிறிஸ்துமேல் கவிபாடி நான் ஆனந்தம் கொள்வேன். – எப்

Kaigalil eduththaen-kanneeraith thudaippaar;

Aiyan kiristhumael kavibaadi naan aanantham kolvaen. – ep

Eppo Kaanbeno PPT – PowerPoint Slides

Download எப்போ காண்பேனோ as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with E