Eppothum Pothum Neer Lyrics in Tamil & English
Chorus
எப்போதும் போதும் நீர் மட்டுமே
நிலை இல்லா உலகத்தில் நிரந்தரமே (×2)
Eppothum pothum neer mattumae
Nilai illaa ulagaththil nirantharamae (×2)
Verse 1
பொன்னும் பொருளும் அழிந்து போகலாம்
நம்பும் மனிதர்கள் பிரிந்து போகலாம் (×2)
கருவினில் காத்தவர் கைவிடுவீரோ -இல்லை
கடைசிவரைக்கும் என்னை நடத்துவீங்க
பெயர் சொல்லி அழைத்தவர் கைவிடுவீரோ- இல்லை
கடைசி வரைக்கும் என்னை நடத்துவீங்க
Ponnum porulum azhinthu pogalaam
Nambum manitharkal pirinthu pogalaam (×2)
Karuvinil kaaththavar kaividuveero -illai
Kadaisivaraikkum ennai nadaththuveenga
Peyar solli azhaiththavar kaividuveero- illai
Kadaisi varaikkum ennai nadaththuveenga
Chorus
எப்போதும்…..
Eppothum…..
Verse 2
அலைகள் புரண்டோடி படகில் மோதலாம்
மரண இருள் சூழ்ந்து நெருக்கி தள்ளலாம் (×2)
காற்றையும் கடலையும் உயர்த்திடுவேனோ -இல்லை
உயர்ந்தவர் என்னோடு மகிழ்ந்திடுவேன் நான் (×2)
Alaigal purandodi padagil mothalaam
Marana irul soozhnthu nerukki thallalaam (×2)
Kaatraiyum kadalaiyum uyarththiduvaeno -illai
Uyarnthavar ennodu magizhnthiduvaen naan (×2)
Eppothum Pothum Neer PPT – PowerPoint Slides
Download எப்போதும் போதும் நீர் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.