Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Eppothum Enn Munne Lyricsஎப்போதும் என் முன்னே

Fr. S. J. BerchmansWorshipFaithCross

Eppothum Enn Munne Lyrics in Tamil & English

Chorus

எப்போதும் என் முன்னே

உம்மைத்தான் நிறுத்தியுள்ளேன் (×2)

என் மேய்ப்பர் நீர்தானையா

குறை ஒன்றும் எனக்கில்லையே (×2)

Eppothum en munnae

Ummaiththaan niruththiyullaen (×2)

En maeyppar neerthaanaiyaa

Kurai ondrum enakkillaiyae (×2)

Verse 1

என் நேசரே என் மேய்ப்பரே (×2)

எப்போதும் நீர்தானையா

என் முன்னே நீர்தானையா

En naesarae en maeypparae (×2)

Eppothum neerthaanaiyaa

En munnae neerthaanaiyaa

Verse 2

உம் இல்லம் ஆனந்தம்

பரிபூரண ஆனந்தம் (×2)

பேரின்பம் நீர்தானையா

நிரந்தர பேரின்பமே (×2)

Um illam aanantham

Pariboorana aanantham (×2)

Paerinpam neerthaanaiyaa

Niranthara paerinpamae (×2)

Verse 3

என் நேசரே என் மேய்ப்பரே (×2)

எப்போதும் நீர்தானையா

என் முன்னே நீர்தானையா

En naesarae en maeypparae (×2)

Eppothum neerthaanaiyaa

En munnae neerthaanaiyaa

Verse 4

என் இதயம் மகிழ்கின்றது

உடலும் இளைப்பாறுது (×2)

எனைக் காக்கும் தகப்பன் நீரே

பரம்பரைச் சொத்தும் நீரே (×2)

En ithayam magizhkindrathu

Udalum ilaippaaruthu (×2)

Enaik kaakkum thagappan neerae

Parambarais soththum neerae (×2)

Verse 5

என் நேசரே என் மேய்ப்பரே (×2)

எப்போதும் நீர்தானையா

என் முன்னே நீர்தானையா

En naesarae en maeypparae (×2)

Eppothum neerthaanaiyaa

En munnae neerthaanaiyaa

Verse 6

என் செல்வம் என் தாகம்

எல்லாமே நீர்தானையா (×2)

எனக்குள்ளே வாழ்கின்றீர்

அசைவுற விடமாட்டீர் (×2)

En selvam en thaagam

Ellaamae neerthaanaiyaa (×2)

Enakkullae vaazhkindreer

Asaivura vidamaatteer (×2)

Verse 7

என் நேசரே என் மேய்ப்பரே (×2)

எப்போதும் நீர்தானையா

என் முன்னே நீர்தானையா

En naesarae en maeypparae (×2)

Eppothum neerthaanaiyaa

En munnae neerthaanaiyaa

Verse 8

கல்வாரி எனக்காக

காயங்கள் எனக்காக (×2)

திரு இரத்தம் எனக்காக

சிந்தியே ஜீவன் தந்தீர் (×2)

Kalvaari enakkaaga

Kaayangal enakkaaga (×2)

Thiru iraththam enakkaaga

Sinthiyae jeevan thantheer (×2)

Verse 9

என் நேசரே என் மேய்ப்பரே (×2)

எப்போதும் நீர்தானையா

என் முன்னே நீர்தானையா

En naesarae en maeypparae (×2)

Eppothum neerthaanaiyaa

En munnae neerthaanaiyaa

Verse 10

என் மேய்ப்பர் நீர்தானையா

குறைவொன்றும் எனக்கில்லையே (×2)

En maeyppar neerthaanaiyaa

Kuraivondrum enakkillaiyae (×2)

Verse 11

பேரின்பம் நீர்தானையா

நிரந்தர பேரின்பமே (×2)

Paerinpam neerthaanaiyaa

Niranthara paerinpamae (×2)

Verse 12

என் நேசரே என் மேய்ப்பரே (×2)

எப்போதும் நீர்தானையா

என் முன்னே நீர்தானையா

En naesarae en maeypparae (×2)

Eppothum neerthaanaiyaa

En munnae neerthaanaiyaa

Eppothum Enn Munne PPT – PowerPoint Slides

Download எப்போதும் என் முன்னே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Fr. S. J. Berchmans

More Tamil Christian songs starting with E