Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ezhai Manuvuruvai Eduththa Lyricsஏழை மனுவுருவை எடுத்த

CrossHealingFaith

Ezhai Manuvuruvai Eduththa Lyrics in Tamil & English

Chorus

ஏழை மனுவுருவை எடுத்த

இயேசு இராஜன் உன்னண்டை

நிற்கிறார்

ஏற்றுக்கொள் அவரைத் தள்ளாதே

(2)

Aezhai manuvuruvai eduththa

Yesu iraajan unnandai

Nirkiraar

Aetrukkol avaraith thallaathae

(2)

Verse 1

கைகளில் கால்களில்

ஆணிகள் கடாவ

கடும் முள்முடி பொன் சிரசில்

சூடிட

கந்தையும் நிந்தையும்

வேதனை சகித்தார்

சொந்தமான இரத்தம்

சிந்தினார் உனக்காய்

கனிவுடன் உன்னை அழைக்கிறாரே (×2)

Kaigalil kaalkalil

Aanigal kadaava

Kadum mulmudi pon sirasil

Soodida

Kanthaiyum ninthaiyum

Vaethanai sagiththaar

Sonthamaana iraththam

Sinthinaar unakkaay

Kanivudan unnai azhaikkiraarae (×2)

Verse 2

அவர் தலையும் சாய்க்க

ஸ்தலமுமில்லை

அன்று தாகத்தைத் தீர்க்கவோ

பானமுமில்லை

ஆறுதல் சொல்லவோ

அங்கே ஒருவரில்லை

அருமை இரட்சகர்

தொங்குறார் தனியே

அந்தப் பாடுகள் உன்னை மீட்கவே

Avar thalaiyum saaykka

Sthalamumillai

Andru thaagaththaith theerkkavo

Paanamumillai

Aaruthal sollavo

Angae oruvarillai

Arumai ratchagar

Thonguraar thaniyae

Anthap paadugal unnai meedkavae

Verse 3

அவர் மரணத்தால்

சாத்தானின் தலை நசுங்க

அவர் இரத்தத்தால் பாவக்

கறைகள் நீங்க

உந்தன் வியாதியின் வேதனையும்

ஒழிய

நீயும் சாபத்தினின்று

விடுதலை அடைய

சிலுவையில் ஜெயித்தார்

யாவையும் (×2)

Avar maranaththaal

Saaththaanin thalai nasunga

Avar iraththaththaal paavak

Karaigal neenga

Unthan viyaathiyin vaethanaiyum

Ozhiya

Neeyum saabaththinindru

Viduthalai adaiya

Siluvaiyil jeyiththaar

Yaavaiyum (×2)

Verse 4

மாயை உலகம் அதையும் நம்பாதே

மனுமக்கள் மனமும் மாறிப் போகுமே

நித்திய தேவனை நேசித்தால்

இப்போதே

நிச்சயம் சந்தோஷம் பெற்று நீ மகிழ

நம்பிக்கையோடே வந்திடுவாய் (×2)

Maayai ulagam athaiyum nambaathae

Manumakkal manamum maarip pogumae

Niththiya thaevanai naesiththaal

Ippothae

Nichayam santhosham petru nee magizha

Nambikkaiyodae vanthiduvaay (×2)

Verse 5

இன்னமும் தாமதம்

உனக்கேன் மகனே

இன்ப இயேசுவண்டை

எழுந்து வாராயோ

இந்த உலகம் தரக்கூடா

சமாதானத்தை

இன்று உனக்குத் தரக் காத்து

நிற்கிறாரே

Innamum thaamatham

Unakkaen maganae

Inpa yesuvandai

Ezhunthu vaaraayo

Intha ulagam tharakkoodaa

Samaathaanaththai

Indru unakkuth tharak kaaththu

Nirkiraarae

Verse 6

அண்ணல்இயேசுன்னைஅழைக்கிறாரே (×2)

Annaliyaesunnaiazhaikkiraarae (×2)

Ezhai Manuvuruvai Eduththa PPT – PowerPoint Slides

Download ஏழை மனுவுருவை எடுத்த as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Ezhai Manuvuruvai Eduththa meaning பாடலின் பொருள்

chorus

The singer tells the listener that Jesus the King, who took on a humble human form, is standing near them. The listener is urged to receive him and not turn him away.

ஏழை மனித உருவெடுத்த இயேசு ராஜன் உன் அருகில் நிற்கிறார், அவரை ஏற்றுக்கொள்.

verse

This verse describes the crucifixion: nails driven into Jesus' hands and feet, a harsh crown of thorns on his head, rags, shame and pain. He shed his own blood for the listener and now tenderly calls them.

ஆணிகளும் முள்முடியும் சகித்து உனக்காக இரத்தம் சிந்திய இயேசு அன்புடன் உன்னை அழைக்கிறார்.

verse

Jesus had no place to lay his head, nothing to quench his thirst on the cross, and no one there to comfort him. The beloved Saviour hung alone, and he bore that suffering to redeem the listener.

தனிமையிலும் தாகத்திலும் சிலுவையில் தொங்கிய இரட்சகரின் பாடுகள் உன்னை மீட்கவே.

verse

By his death Jesus crushed Satan's head, and by his blood he removes the stains of sin. On the cross he won victory over everything, so that the listener's sickness and pain may end and they may be freed from the curse.

இயேசு சிலுவையில் சாத்தானையும் பாவத்தையும் வியாதியையும் சாபத்தையும் ஜெயித்தார்.

verse

The listener is warned not to trust this deceptive world, because people's hearts change. If they love the eternal God now, they will surely find joy, so they should come to him with hope.

மாயை உலகை நம்பாமல் நித்திய தேவனை நேசித்து நம்பிக்கையோடு வா.

verse

Addressing the listener as "my son," the singer asks why they still delay and urges them to rise and come to sweet Jesus. Jesus is waiting to give them today a peace this world cannot give.

மகனே, தாமதிக்காமல் வா; உலகம் தர முடியாத சமாதானத்தைத் தர இயேசு காத்திருக்கிறார்.

verse

The song closes with the reminder that the noble Lord Jesus is calling the listener.

அண்ணல் இயேசு உன்னை அழைக்கிறார்.

Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

Help improve this song

Spotted a mistake or know who sang it? Tell us and we'll check it against the official recording.

Know the singer or writer? Add the credits
Suggest a lyrics correction

Bible verses for this song

  • நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.

    But he [was] wounded for our transgressions, [he was] bruised for our iniquities: the chastisement of our peace [was] upon him; and with his stripes we are healed.

    Isaiah 53:5 (ஏசாயா 53:5)
  • நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அவர் பார்வைக்குச் செம்மையானவைளைச்செய்து, அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், நான் எகிப்தியருக்கு வரப்பண்ணின வியாதிகளில் ஒன்றையும் உனக்கு வரப்பண்ணேன்; நானே உன் பரிகாரியாகிய கர்த்தர் என்றார்.

    And said, If thou wilt diligently hearken to the voice of the LORD thy God, and wilt do that which is right in his sight, and wilt give ear to his commandments, and keep all his statutes, I will put none of these diseases upon thee, which I have brought upon the Egyptians: for I [am] the LORD that healeth thee.

    Exodus 15:26 (யாத்திராகமம் 15:26)
  • விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.

    Now faith is the substance of things hoped for, the evidence of things not seen.

    Hebrews 11:1 (எபிரெயர் 11:1)

Good Friday and Easter verses in Tamil →Healing verses in Tamil →Faith verses in Tamil →

More Tamil Christian songs starting with E