Ezhumbi Prakasi Lyrics in Tamil & English
Chorus
எழும்பி பிரகாசி என் மகனே(ளே)
உன் ஒளி வந்தது மகிமை உதித்தது
மகிமை உன் மேல் உதித்தது
Ezhumbi piragaasi en maganae(lae)
Un oli vanthathu magimai uthiththathu
Magimai un mael uthiththathu
Verse 1
நெகிழப்பட்டாய் நீ கைவிடப்பட்டாய்
ஒருவரும் கடந்து நடவாததாய்
நித்திய மாட்சியாய் தலைமுறை மகிழ்ச்சியாய்
அலங்கரிப்பாரே உன்னை
Negizhappattaay nee kaividappattaay
Oruvarum kadanthu nadavaathathaay
Niththiya maatchiyaay thalaimurai magizhchiyaay
Alangarippaarae unnai
Verse 2
சூரியன் வெளிச்சம் தரவில்லையோ
உன் சந்திரன் வெளிச்சம் தரவில்லையோ
கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சம்
தேவனே உனக்கு மகிமை
Sooriyan velicham tharavillaiyo
Un santhiran velicham tharavillaiyo
Karththarae unakku niththiya velicham
Thaevanae unakku magimai
Verse 3
பூமியையும் இருள் மூடியதோ
ஜனங்களை காரிருள் மூடியதோ
மகிமை உன்மேல்
வெளிச்சமே நீ தான்
(இந்த) பூமிக்கே வெளிச்சம் நீ தான்
Poomiyaiyum irul moodiyatho
Janangalai kaarirul moodiyatho
Magimai unmael
Velichamae nee thaan
(intha) poomikkae velicham nee thaan
Chorus
எழும்பி பிரகாசி எதிர்காலமே
உன் ஒளி வந்தது மகிமை உதித்தது
மகிமை உன் மேல் உதித்தது
Ezhumbi piragaasi ethirkaalamae
Un oli vanthathu magimai uthiththathu
Magimai un mael uthiththathu
Ezhumbi Prakasi PPT – PowerPoint Slides
Download எழும்பி பிரகாசி என் மகனேளே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Ezhumbi Prakasi meaning பாடலின் பொருள்
chorus
The Lord calls His son or daughter to rise and shine, because their light has come and His glory has dawned upon them, echoing Isaiah 60:1.
உன் ஒளி வந்ததால், கர்த்தரின் மகிமை உன்மேல் உதித்ததால், என் பிள்ளையே எழும்பிப் பிரகாசி.
verse
Though you were forsaken and abandoned, so desolate that no one passed through, God will adorn you as an everlasting glory and a joy for generations, echoing Isaiah 60:15.
கைவிடப்பட்டிருந்த உன்னை தேவன் நித்திய மாட்சியாகவும் தலைமுறைகளின் மகிழ்ச்சியாகவும் அலங்கரிப்பார்.
verse
Even if the sun and moon no longer give their light, the Lord Himself will be your everlasting light and God will be your glory, echoing Isaiah 60:19.
சூரியனும் சந்திரனும் ஒளி தராவிட்டாலும், கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமும் மகிமையுமாய் இருப்பார்.
verse
Though darkness covers the earth and thick darkness the peoples, God's glory rests on you, and you are the light for this world, echoing Isaiah 60:2.
பூமியை இருள் மூடினாலும், மகிமை உன்மேல் இருப்பதால் இந்தப் பூமிக்கு நீயே வெளிச்சம்.
chorus
The chorus returns, now calling the future generation to rise and shine, because their light has come and God's glory has dawned upon them.
எதிர்காலத் தலைமுறையே, உன் ஒளி வந்து மகிமை உன்மேல் உதித்ததால் எழும்பிப் பிரகாசி.
Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.