Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ezhumbu seiyoney Lyricsஎழும்பு சீயோனே

Hephzibah MercyFaithPraise

Ezhumbu seiyoney Lyrics in Tamil & English

Chorus

எழும்பு சீயோனே

வல்லமையை தரித்துக்கொள்

கர்த்தர் பெரிய காரியம் செய்திடுவார் (×2)

Ezhumbu seeyonae

Vallamaiyai thariththukkol

Karththar periya kaariyam seythiduvaar (×2)

Chorus

எப்பக்கம் நெருக்கப்பட்டும்

ஒடுங்கிப்போவதில்லை

கலக்கமடைந்தும்

மனமுறிவடைவதில்லை (×2)

துன்பப்படுத்தப்பட்டும்

கைவிடப்படுவதில்லை

கீழே தள்ளப்பட்டும்

மடிந்துப்போவதில்லை (×2)

யாக்கோபே இஸ்ரவேலே

உன்னை சிருஷ்டித்து

உருவாக்கியவரும் நானே (×2)

பயப்படாதே உன்னை மீட்டுக் கொண்டேன்

பெயர் சொல்லி அழைத்தேன்

நீ என்னுடையவன் (×2)

தூசியை உதறிவிடு

உன் அலங்கார வஸ்திரங்களை உடுத்திக்கொள்

கட்டுகளை அவிழ்த்து விடு

உன் அலங்கார வஸ்திரங்களை உடுத்திக்கொள் (×2)

விருத்தசேதனமில்லாதவனும் அசுத்தனும்

இனி உன்னை பின்தொடர்வதில்லை (×2)

Eppakkam nerukkappattum

Odungippovathillai

Kalakkamadainthum

Manamurivadaivathillai (×2)

Thunpappaduththappattum

Kaividappaduvathillai

Keezhae thallappattum

Madinthuppovathillai (×2)

Yaakkobae isravaelae

Unnai sirushdiththu

Uruvaakkiyavarum naanae (×2)

Payappadaathae unnai meettuk kondaen

Peyar solli azhaiththaen

Nee ennudaiyavan (×2)

Thoosiyai utharividu

Un alangaara vasthirangalai uduththikkol

Kattugalai avizhththu vidu

Un alangaara vasthirangalai uduththikkol (×2)

Viruththasaethanamillaathavanum asuththanum

Ini unnai pinthodarvathillai (×2)

Ezhumbu seiyoney PPT – PowerPoint Slides

Download எழும்பு சீயோனே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with E