Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ezhumpu Seeyonea Lyricsஎழும்பு சீயோனே..

Ezhumpu Seeyonea Lyrics in Tamil & English

Chorus

எழும்பு சீயோனே..

உன் வல்லமை தரித்துக்கொள் (×2)

நீ எழும்பினால், உனக்கு முன் நிற்பாரே

நீ எழும்பினால், உனக்கு முன் வருவாரே (×2)

Ezhumbu seeyonae..

Un vallamai thariththukkol (×2)

Nee ezhumbinaal, unakku mun nirpaarae

Nee ezhumbinaal, unakku mun varuvaarae (×2)

Verse 1

உன்னை அழைத்தவர்,

உண்மையில் வல்லவர் (×2)

நீ போகும் இடம் எல்லாம்

உன்னைக் காத்திட வருவாரே (×2)

Unnai azhaiththavar,

Unmaiyil vallavar (×2)

Nee pogum idam ellaam

Unnaik kaaththida varuvaarae (×2)

Verse 2

அவர் பெலத்தினால்,

உன்னை நிறுத்துவார் (×2)

நீ கலங்கி தவிக்காதே,

உன்னை கைவிடவே மாட்டார் (×2)

Avar pelaththinaal,

Unnai niruththuvaar (×2)

Nee kalangi thavikkaathae,

Unnai kaividavae maattaar (×2)

Verse 3

உண்மையாய்,

நீ வாழ்ந்திட்டால் (×2)

உன்னைக் கொண்டுதான்,

பெரும் காரியம் செய்வாரே (×2)

Unmaiyaay,

Nee vaazhnthittaal (×2)

Unnaik konduthaan,

Perum kaariyam seyvaarae (×2)

Verse 4

போராட்டமே,

எத்தனை வந்தாலும் (×2)

ஜெயம் எடுப்பேனே,

ஜெபத்தால் வெல்வேனே (×2)

Poraattamae,

Eththanai vanthaalum (×2)

Jeyam eduppaenae,

Jebaththaal velvaenae (×2)

Ezhumpu Seeyonea PPT – PowerPoint Slides

Download எழும்பு சீயோனே.. as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with E