Gnana Suvisheshamae Lyrics in Tamil & English
Chorus
ஞான சுவிசேஷமே
நன்மை தரும் நேசமே
Njaana suvisaeshamae
Nanmai tharum naesamae
Bridge
ஞான உபதேசமே, வளரும் விசுவாசமே,
சரணங்கள்
Njaana ubathaesamae, valarum visuvaasamae,
Saranangal
Verse 1
சத்திய வாக்கியமே, சந்தோச பாக்கியமே,
புத்தியா ரோக்கியமே, புண்ணிய சிலாக்கியமே.
Saththiya vaakkiyamae, santhosa paakkiyamae,
Puththiyaa rokkiyamae, punniya silaakkiyamae.
Verse 2
நீதிப் பிரசங்கமே, நிமலன் அருள் தங்கமே,
சோதிமிகும் துங்கமே,[1] துதிபெருகும் பொங்கமே,[2]
Neethip pirasangamae, nimalan arul thangamae,
Sothimigum thungamae,[1] thuthiberugum pongamae,[2]
Verse 3
அஞ்ஞானத்தை அழிக்கும், அலகையிடர் ஒழிக்கும்,
மெய்ஞ்ஞானத்தை அளிக்கும், விளங்கி என்றும் செழிக்கும்,
Anjnjaanaththai azhikkum, alagaiyidar ozhikkum,
Meynjnjaanaththai alikkum, vilangi endrum sezhikkum,
Verse 4
யேசுஅண்டையில் சேர்க்கும், எல்லா இடரும் நீக்கும்,
பேசும் பவத்தைப் போக்கும், பேதைமையோரைக் காக்கும்
Yaesuandaiyil saerkkum, ellaa idarum neekkum,
Paesum pavaththaip pokkum, paethaimaiyoraik kaakkum
Gnana Suvisheshamae PPT – PowerPoint Slides
Download ஞான சுவிசேஷமே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Gnana Suvisheshamae meaning பாடலின் பொருள்
chorus
The singer addresses the Gospel itself, calling it the wise or true Gospel. It is praised as a love that brings goodness.
ஞானமுள்ள சுவிசேஷம் நன்மை தரும் அன்பாக இருக்கிறது.
bridge
The Gospel is hailed as wise teaching that makes faith grow. (The word 'Saranangal' at the end is simply a heading meaning 'verses'.)
சுவிசேஷம் விசுவாசத்தை வளர்க்கும் ஞான போதனை.
verse
The Gospel is praised as the word of truth and a blessing of joy. It brings health to the mind and is an excellent, holy treasure.
சுவிசேஷம் சத்திய வார்த்தையும், மனதுக்கு நலமும், புனித மேன்மையுமாகும்.
verse
The Gospel is called a preaching of righteousness and the golden grace of the pure Lord. It shines with brightness and overflows with abundant praise.
சுவிசேஷம் நீதியின் பிரசங்கமும், தேவனின் பொன்னான கிருபையுமாகும்.
verse
The Gospel destroys ignorance and drives away the troubles brought by the devil. It gives true wisdom and keeps shining and flourishing forever.
சுவிசேஷம் அறியாமையையும் பிசாசின் தொல்லையையும் நீக்கி மெய்ஞ்ஞானம் தருகிறது.
verse
The Gospel brings people close to Jesus and removes every trouble. It takes away sin and protects the simple and helpless.
சுவிசேஷம் இயேசுவிடம் சேர்த்து, பாவத்தை நீக்கி, எளியோரைக் காக்கிறது.
Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.