Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Indiavil Yesu Namam Lyricsஇந்தியாவில் இயேசு நாமம்

Artist to be confirmedHoly SpiritPraise

Indiavil Yesu Namam Lyrics in Tamil & English

Chorus

இந்தியாவில் இயேசு நாமம்

இன்றே கூற வேண்டும்

இந்தியரை பரலோகத்தில்

பாக்கியவான்களாய் மாற்றும் (×2)

Inthiyaavil yesu naamam

Indrae koora vaendum

Inthiyarai paralogaththil

Paakkiyavaangalaay maatrum (×2)

Bridge

எலியாக்கள் எழும்ப வேண்டும்

எலிசாக்கள் எழும்ப வேண்டும் (×2)

கர்த்தரின் வல்ல நாமம்

உயர்த்தியாக வேண்டும் (×2)

Eliyaakkal ezhumba vaendum

Elisaakkal ezhumba vaendum (×2)

Karththarin valla naamam

Uyarththiyaaga vaendum (×2)

Verse 1

அக்கினி இறங்க வேண்டும்

அற்புதம் விளங்க வேண்டும்

கர்த்தரே தெய்வம் என்று

ஜாதிகள் முழங்க வேண்டும் (×2)

Akkini iranga vaendum

Arputham vilanga vaendum

Karththarae theyvam endru

Jaathigal muzhanga vaendum (×2)

Verse 2

தேசத்தின் ஜனங்கள் காக்க

திறப்பின் வாயில் நிற்க

தேவன் தேடும் மனிதன்

நாம் தான் இன்றே படைப்போம் (×2)

Thaesaththin janangal kaakka

Thirappin vaayil nirka

Thaevan thaedum manithan

Naam thaan indrae padaippom (×2)

Indiavil Yesu Namam PPT – PowerPoint Slides

Download இந்தியாவில் இயேசு நாமம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with I