Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

India Yesuvukae Naam India Yesuvukae Lyricsஇந்தியா இயேசுவுக்கே நம் இந்தியா இயேசுவுக்கே

India Yesuvukae Naam India Yesuvukae Lyrics in Tamil & English

Chorus

இந்தியா இயேசுவுக்கே நம் இந்தியா இயேசுவுக்கே

இந்தியா இயேசுவுக்கே நம் இந்தியா இயேசுவுக்கே

Inthiyaa yesuvukkae nam inthiyaa yesuvukkae

Inthiyaa yesuvukkae nam inthiyaa yesuvukkae

Verse 1

அன்பை உலகிற்கு காட்டுவோம்

கிறிஸ்துவின் அன்பை உலகிற்கு காட்டுவோம்

அவரின் அன்பை வாழ்வில் பகிர்வோம்

சுவிசேஷத்தை அன்பால் விதைப்போம்

Anpai ulagirku kaattuvom

Kiristhuvin anpai ulagirku kaattuvom

Avarin anpai vaazhvil pagirvom

Suvisaeshaththai anpaal vithaippom

Chorus

இந்தியா இந்தியா

இந்தியா நம் இந்தியா

Inthiyaa inthiyaa

Inthiyaa nam inthiyaa

Verse 2

ஒற்றுமையை விதைப்போம்

வேற்றுமையை தகர்த்தெறிவோம்

கிறிஸ்துவை போல வாழ்ந்து காட்டுவோம்

சுவிசேஷத்தை பிரதிபலிப்போம்

Otrumaiyai vithaippom

Vaetrumaiyai thagarththerivom

Kiristhuvai pola vaazhnthu kaattuvom

Suvisaeshaththai pirathibalippom

Chorus

இந்தியா இந்தியா

இந்திய நம் இந்திய

Inthiyaa inthiyaa

Inthiya nam inthiya

Verse 3

கிறிஸ்துவின் சேனையாய் எழும்புவோம்

தேசத்தை சுதந்தரிப்போம்

இலக்கை நோக்கியே நாமும் ஒடுவோம்

பரலோகத்தை நாம் சொந்தமாக்குவோம்

Kiristhuvin saenaiyaay ezhumbuvom

Thaesaththai suthantharippom

Ilakkai nokkiyae naamum oduvom

Paralogaththai naam sonthamaakkuvom

Chorus

இந்தியா இந்தியா

இந்திய நம் இந்திய

Inthiyaa inthiyaa

Inthiya nam inthiya

India Yesuvukae Naam India Yesuvukae PPT – PowerPoint Slides

Download இந்தியா இயேசுவுக்கே நம் இந்தியா இயேசுவுக்கே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Jabez Dawnson

More Tamil Christian songs starting with I