Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

India Yesuvukkae Yesuvukkae India Lyricsஇந்தியா இயேசுவுக்காய் இயேசுவுக்காய் இந்தியா

Artist to be confirmedFaithPraise

India Yesuvukkae Yesuvukkae India Lyrics in Tamil & English

Chorus

இந்தியா இயேசுவுக்காய் இயேசுவுக்காய் இந்தியா

முழு இரவு ( தமிழ்நாட்டின் ) ஜெப வீரரே

நாம் ஜெபித்திடுவோம்

ஜெயமும் பெற்றிடுவோம்

Inthiyaa yesuvukkaay yesuvukkaay inthiyaa

Muzhu iravu ( thamizhnaattin ) jeba veerarae

Naam jebiththiduvom

Jeyamum petriduvom

Verse 1

ஒரு மனதுடன் நாம் கூடிடுவோம்

முழங்கால் யாவையும் முடக்கிடுவோம்

உபவாசித்து கண்ணீர் சிந்துவோம்

கெம்பீரமாய் நாம் அறுத்திடுவோம்

Oru manathudan naam koodiduvom

Muzhangaal yaavaiyum mudakkiduvom

Ubavaasiththu kanneer sinthuvom

Kembeeramaay naam aruththiduvom

Verse 2

வாக்கு மாறாத இயேசு உரைத்தார்

விக்கிரங்கள் கட்டோடே ஒழிந்து போம்

வாக்கை நம்பியே ஜெபித்திடுவோம்

சிலுவை கொடியும் ஏற்றிடுவோம்

Vaakku maaraatha yesu uraiththaar

Vikkirangal kattodae ozhinthu pom

Vaakkai nambiyae jebiththiduvom

Siluvai kodiyum aetriduvom

Verse 3

ஜெப வீரரே நாம் உழைத்திடுவோம்

இயேசுவுக்காய் நாம் உழைத்திடுவோம்

திறந்த வாசல் இயேசுவுக்காய்

அல்லேலூயா ஆமென் அல்லேலூயா

Jeba veerarae naam uzhaiththiduvom

Yesuvukkaay naam uzhaiththiduvom

Thirantha vaasal yesuvukkaay

Allaelooyaa aamen allaelooyaa

India Yesuvukkae Yesuvukkae India PPT – PowerPoint Slides

Download இந்தியா இயேசுவுக்காய் இயேசுவுக்காய் இந்தியா as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with I