Indha Soolnilaiyai Maatrum Lyrics in Tamil & English
Chorus
இந்த சூழ்நிலையை மாற்றும் தேவா
எந்தன் பாரத்தை நீக்கும் தேவா (×2)
போதும் ஏன் வேதனைகள் போதும் என் சஞ்சலங்கள் (×2)
என்னை ஆற்றி தேற்றும் தேவா
என் நிலைமையை மாற்றும் தேவா (×2)
Intha soozhnilaiyai maatrum thaevaa
Enthan paaraththai neekkum thaevaa (×2)
Pothum aen vaethanaigal pothum en sanjsalangal (×2)
Ennai aatri thaetrum thaevaa
En nilaimaiyai maatrum thaevaa (×2)
Verse 1
மலை போன்ற சோதனைகள்
என்றும் மாறாத கோரங்கள் (×2)
கருணை காட்டும் தேவா
தங்க பெலனை தரும் தேவா (×2)
என்னை ஆற்றி தேற்றும் தேவா
என் நிலைமையை மாற்றும் தேவா (×2)
Malai pondra sothanaigal
Endrum maaraatha korangal (×2)
Karunai kaattum thaevaa
Thanga pelanai tharum thaevaa (×2)
Ennai aatri thaetrum thaevaa
En nilaimaiyai maatrum thaevaa (×2)
Verse 2
உம்மை நான் நம்பியுள்ளேன்
என் பாரத்தை இறக்கியுளேன் (×2)
கருணை காட்டும் தேவா
தங்க பெலனை தரும் தேவா (×2)
என்னை ஆற்றி தேற்றும் தேவா
என் நிலைமையை மாற்றும் தேவா (×2)
Ummai naan nambiyullaen
En paaraththai irakkiyulaen (×2)
Karunai kaattum thaevaa
Thanga pelanai tharum thaevaa (×2)
Ennai aatri thaetrum thaevaa
En nilaimaiyai maatrum thaevaa (×2)
Indha Soolnilaiyai Maatrum PPT – PowerPoint Slides
Download இந்த சூழ்நிலையை மாற்றும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.