Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Innaalil Aesunaathar Uyirththaar Lyricsஇந்நாளில் ஏசுநாதர் உயிர்த்தார் கம்பீரமாய்

Artist to be confirmedPraise

Innaalil Aesunaathar Uyirththaar Lyrics in Tamil & English

Verse 1

இந்நாளில் ஏசுநாதர் உயிர்த்தார், கம்பீரமாய்

இகல் அலகை சாவும் வென்றதிக வீரமாய்,

Innaalil aesunaathar uyirththaar, kambeeramaay

Igal alagai saavum vendrathiga veeramaay,

Verse 2

மகிழ் கொண்டாடுவோம்,

மகிழ் கொண்டாடுவோம்.

Magizh kondaaduvom,

Magizh kondaaduvom.

Verse 3

போர்ச்சேவகர் சமாதி சூழ்ந்து காவலிருக்க,

புகழார்ந்தெழுந்தனர், தூதன் வந்து கல்மூடிப் பிரிக்க

Porchaevagar samaathi soozhnthu kaavalirukka,

Pugazhaarnthezhunthanar, thoothan vanthu kalmoodip pirikka

Verse 4

அதி காலையில் சீமோனொடு யோவானும் ஓடிட,

அக்கல்லறையின் றேகினர் இவர் ஆய்ந்து தேடிட

Athi kaalaiyil seemonodu yovaanum odida,

Akkallaraiyin raeginar ivar aaynthu thaedida

Verse 5

பரி சுத்தனை அழிவுகாண வொட்டீர், என்று முன்

பகர் வேதச்சொற்படி பேதமற்றெழுந்தார் திருச்சுதன்

Pari suththanai azhivugaana votteer, endru mun

Pagar vaethachorpadi paethamatrezhunthaar thiruchuthan

Verse 6

இவ்வண்ணமாய்ப் பரன் செயலை எண்ணி நாடுவோம்ளூ

எல்லாருமே களி கூர்ந்தினிதுடன் சேர்ந்துபாடுவோம்

Ivvannamaayp paran seyalai enni naaduvomloo

Ellaarumae kali koornthinithudan saernthubaaduvom

Innaalil Aesunaathar Uyirththaar PPT – PowerPoint Slides

Download இந்நாளில் ஏசுநாதர் உயிர்த்தார் கம்பீரமாய் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with I