Innearam Vanthu Ennai Lyrics in Tamil & English
Chorus
இந்நேரம் வந்து என்னை சுத்தம் செய்யும்!
சுத்தம் செய்யும் – தேவா – சுத்தம் செய்யும்!
சரணங்கள்
Innaeram vanthu ennai suththam seyyum!
Suththam seyyum – thaevaa – suththam seyyum!
Saranangal
Verse 1
பாவத் துக்கமெல்லாம் நீங்கிடவே
நீங்கிடவே – சுவாமி – நீங்கிடவே – இந்
Paavath thukkamellaam neengidavae
Neengidavae – suvaami – neengidavae – in
Verse 2
உள்வினை வேர் யாவும் போய்விடவே
போய்விடவே – சுவாமி – போய்விடவே – இந்
Ulvinai vaer yaavum poyvidavae
Poyvidavae – suvaami – poyvidavae – in
Verse 3
உம் வாக்கை நம்பி நான் இப்போ வாறேன்
இப்போ வாறேன் – சுவாமி – இப்போ வாறேன் – இந்
Um vaakkai nambi naan ippo vaaraen
Ippo vaaraen – suvaami – ippo vaaraen – in
Verse 4
கல்வாரி ஜீவாறு ஓடுதிப்போ!
ஓடுதிப்போ – எனக்காய் – ஓடுதிப்போ – இந்
Kalvaari jeevaaru oduthippo!
Oduthippo – enakkaay – oduthippo – in
Verse 5
இயேசுவின் இரத்தத்தால் சுத்தம் செய்யும்
சுத்தம் செய்யும் – தேவா – சுத்தம் செய்யும் – இந்
Yesuvin iraththaththaal suththam seyyum
Suththam seyyum – thaevaa – suththam seyyum – in
Innearam Vanthu Ennai PPT – PowerPoint Slides
Download இந்நேரம் வந்து என்னை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.