Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Innaalil Yesu Nathar Lyricsஇந்நாளில் இயேசுநாதர்

Praise

Innaalil Yesu Nathar Lyrics in Tamil & English

Chorus

இந்நாளில் இயேசுநாதர்

உயிர்த்தார் கம்பீரமாய் -இகல்

அலகை சாவும் வென்றதிக வீரமாய்

மகிழ் கொண்டாடுவோம்

மகிழ் கொண்டாடுவோம்

Innaalil yesunaathar

Uyirththaar kambeeramaay -igal

Alagai saavum vendrathiga veeramaay

Magizh kondaaduvom

Magizh kondaaduvom

Verse 1

போர் சேவர் சமாதி

சூழ்ந்து காவிலிருக்க

புகழார்ந்தெழுந்தனர் தூதன்

வந்து கல்முடி பிரிக்க

Por saevar samaathi

Soozhnthu kaavilirukka

Pugazhaarnthezhunthanar thoothan

Vanthu kalmudi pirikka

Verse 2

அதிகாலையில் சீமோனோடு

யோவானும் ஓடிட

அக்கல்லறையினின் றேகினர்

இவர் ஆய்ந்து தேடிட

Athigaalaiyil seemonodu

Yovaanum odida

Akkallaraiyinin raeginar

Ivar aaynthu thaedida

Verse 3

பரிசுத்தனை அழிவுகாண

வொட்டீர் என்று முன்

பகர் வேத சொற்படி

பேதமற்றெழுந்தார் திருச்சுதன்

Parisuththanai azhivugaana

Votteer endru mun

Pagar vaetha sorpadi

Paethamatrezhunthaar thiruchuthan

Verse 4

இவ்வண்ணமாய் பரன் செயலை

எண்ணி நாடுவோம் எல்லோருமே

களிகூர்ந்தினிதுடன் சேர்ந்து பாடுவோம்

Ivvannamaay paran seyalai

Enni naaduvom ellorumae

Kaligoornthinithudan saernthu paaduvom

Innaalil Yesu Nathar PPT – PowerPoint Slides

Download இந்நாளில் இயேசுநாதர் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Innaalil Yesu Nathar meaning பாடலின் பொருள்

chorus

On this day Jesus the Lord rose in majesty, conquering the enemy devil and death with mighty strength. The singers call everyone to rejoice and celebrate.

இன்று இயேசு சாத்தானையும் சாவையும் வென்று உயிர்த்தெழுந்தார், மகிழ்ந்து கொண்டாடுவோம்.

verse

While armed soldiers surrounded and guarded the tomb, an angel came and rolled away the stone, and Jesus rose in glory, recalling the guarded tomb in Matthew 27–28.

காவலர் கல்லறையைக் காத்திருக்க, தூதன் கல்லைப் புரட்ட, இயேசு மகிமையாய் எழுந்தார்.

verse

Early in the morning Simon Peter and John ran to the tomb and searched it, but He had already gone from the grave, echoing John 20.

அதிகாலையில் பேதுருவும் யோவானும் ஓடித் தேடியபோது இயேசு கல்லறையில் இல்லை.

verse

Just as Scripture had foretold that God would not let His Holy One see decay, the holy Son rose without fail, echoing Psalm 16:10.

பரிசுத்தர் அழிவைக் காணமாட்டார் என்ற வேத வாக்கின்படி திருமகன் உயிர்த்தெழுந்தார்.

verse

Reflecting on this mighty work of God, the singers invite everyone to rejoice and sing together joyfully.

தேவனின் இந்தச் செயலை நினைத்து எல்லோரும் மகிழ்ந்து சேர்ந்து பாடுவோம்.

Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

Help improve this song

Spotted a mistake or know who sang it? Tell us and we'll check it against the official recording.

Know the singer or writer? Add the credits
Suggest a lyrics correction

Bible verses for this song

  • நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.

    But he [was] wounded for our transgressions, [he was] bruised for our iniquities: the chastisement of our peace [was] upon him; and with his stripes we are healed.

    Isaiah 53:5 (ஏசாயா 53:5)
  • அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள்.

    Enter into his gates with thanksgiving, [and] into his courts with praise: be thankful unto him, [and] bless his name.

    Psalm 100:4 (சங்கீதம் 100:4)

Good Friday and Easter verses in Tamil →Thanksgiving verses in Tamil →

More Tamil Christian songs starting with I