Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Innam Nee Seikiraai Lyricsஇன்னம் நீ என்ன செய்கிறாய்

Artist to be confirmedFaithCross

Innam Nee Seikiraai Lyrics in Tamil & English

Chorus

இன்னம் நீ என்ன செய்கிறாய்?

குணப்படாமல், தாமதமென்ன?

சரணங்கள்

Innam nee enna seykiraay?

Kunappadaamal, thaamathamenna?

Saranangal

Verse 1

உன்னதத்திலிருந்த நாதன்

இந்நிலத் தவதரித்து

உன்னை மீட்க வந்தாரல்லவோ – ஓ! பாவி

Unnathaththiliruntha naathan

Innilath thavathariththu

Unnai meedka vanthaarallavo – o! paavi

Verse 2

இரட்சண்ய செய்தி கொண்டு

தேவதாசர் வந்து நின்று

ஓதுகிறார் நீதியைத் தானே – ஓ! பாவி

Ratchanya seythi kondu

Thaevathaasar vanthu nindru

Othugiraar neethiyaith thaanae – o! paavi

Verse 3

ஒவ்வொரு நாளும் உன் காதில்

இரட்சிப்பின் தொனி தொனிக்க

இன்னமும் நீ தாமதிப்பதேன்? – ஓ! பாவி

Ovvoru naalum un kaathil

Ratchippin thoni thonikka

Innamum nee thaamathippathaen? – o! paavi

Verse 4

தோழர்கள் தூஷிப்பாரென்று

தூரமாக நீ நில்லாதே

ஆவலோடெழுந்து வாராயோ – இரட்சிப்படைய

Thozharkal thooshippaarendru

Thooramaaga nee nillaathae

Aavalodezhunthu vaaraayo – ratchippadaiya

Verse 5

பகிரங்கமாக இயேசு

உன் பாவத்தைக் காட்டும் நாளில்

பாவ மன்னிப்புக் கிடையாதே – ஓ! பாவி

Pagirangamaaga yesu

Un paavaththaik kaattum naalil

Paava mannippuk kidaiyaathae – o! paavi

Innam Nee Seikiraai PPT – PowerPoint Slides

Download இன்னம் நீ என்ன செய்கிறாய் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with I