Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Innaal Ratchipukettra Nal Naal Lyricsஇந்நாள் இரட்சிப்புக்கேற்ற நல் நாள்

Artist to be confirmedCrossFaith

Innaal Ratchipukettra Nal Naal Lyrics in Tamil & English

Chorus

இந்நாள் இரட்சிப்புக்கேற்ற நல் நாள்

ஏற்ற நல் நாள், ஏற்ற நல் நாள்

Innaal ratchippukkaetra nal naal

Aetra nal naal, aetra nal naal

Bridge

சொன்னார் கிறிஸ்துனக்குக்

கிருபையைச் சொரிந்து

சரணங்கள்

Sonnaar kiristhunakkuk

Kirubaiyais sorinthu

Saranangal

Verse 1

வாடித் திகைத்துப் புலம்பாதே – உந்தன்

மனதில் அவிசுவாசம் வைத்துக் கலங்காதே

Vaadith thigaiththup pulambaathae – unthan

Manathil avisuvaasam vaiththuk kalangaathae

Verse 2

இனிமேலாகட்டு மென்றெண்ணாதே – பாவ

இனிமை மேற்கொண்டுய்ய உன்னால் ஒண்ணாதே

Inimaelaagattu mendrennaathae – paava

Inimai maerkonduyya unnaal onnaathae

Verse 3

பாடுபட்ட கிறிஸ்தைப்பாரு – உந்தன்

பாவங்கள் நீங்க அவ ருதிரத்தைச் சேரு

Paadubatta kiristhaippaaru – unthan

Paavangal neenga ava ruthiraththais saeru

Verse 4

உலக சிநேகம் வெகுக் கேடு – அதில்

உடந்தைப்படாமல் ஜீவ மார்க்கத்தைத் தேடு

Ulaga sinaegam veguk kaedu – athil

Udanthaippadaamal jeeva maarkkaththaith thaedu

Verse 5

இதுவே தகுதியான காலம் – இதை

இழந்து விடாமல் பற்றிக் கொண்டாலனுகூலம்

Ithuvae thaguthiyaana kaalam – ithai

Izhanthu vidaamal patrik kondaalanugoolam

Innaal Ratchipukettra Nal Naal PPT – PowerPoint Slides

Download இந்நாள் இரட்சிப்புக்கேற்ற நல் நாள் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with I