Intha Puthiya Naalilae Lyrics in Tamil & English
Chorus
இந்த புதிய நாளிளே
புதிய கிருபை வேண்டுமே
உமது கிருபை மட்டுமே
என்னை வழி நடத்துமே (×2)
Intha puthiya naalilae
Puthiya kirubai vaendumae
Umathu kirubai mattumae
Ennai vazhi nadaththumae (×2)
Verse 1
ஜீவனைப்பார்க்கிலும்
உம் கிருபை நல்லது
ஜீவனைக்காத்திட
உம் கிருபை நல்லது (×2)
Jeevanaippaarkkilum
Um kirubai nallathu
Jeevanaikkaaththida
Um kirubai nallathu (×2)
Chorus
இந்த புதிய நாளிளே
புதிய கிருபை வேண்டுமே
உமது கிருபை மட்டுமே
என்னை வழி நடத்துமே (×2)
Intha puthiya naalilae
Puthiya kirubai vaendumae
Umathu kirubai mattumae
Ennai vazhi nadaththumae (×2)
Verse 2
நீதிமானாகிட
உம் கிருபை நல்லது
நிலை வாழ்வைப்பெற்றிட
உம் கிருபை நல்லது (×2)
Neethimaanaagida
Um kirubai nallathu
Nilai vaazhvaippetrida
Um kirubai nallathu (×2)
Chorus
இந்த புதிய நாளிளே
புதிய கிருபை வேண்டுமே
உமது கிருபை மட்டுமே
என்னை வழி நடத்துமே (×2)
Intha puthiya naalilae
Puthiya kirubai vaendumae
Umathu kirubai mattumae
Ennai vazhi nadaththumae (×2)
Verse 3
இருதயம் பலப்பட
உம் கிருபை நல்லது
பிரியமாய் தொழுதிட
உம் கிருபை நல்லது (×2)
Iruthayam palappada
Um kirubai nallathu
Piriyamaay thozhuthida
Um kirubai nallathu (×2)
Chorus
இந்த புதிய நாளிளே
புதிய கிருபை வேண்டுமே
உமது கிருபை மட்டுமே
என்னை வழி நடத்துமே (×2)
Intha puthiya naalilae
Puthiya kirubai vaendumae
Umathu kirubai mattumae
Ennai vazhi nadaththumae (×2)
Intha Puthiya Naalilae PPT – PowerPoint Slides
Download இந்த புதிய நாளிளே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Intha Puthiya Naalilae meaning பாடலின் பொருள்
chorus
The singer prays to God at the start of a new day, asking for fresh grace. Only God's grace, the singer confesses, can lead them along the way.
இந்தப் புதிய நாளில் தேவனுடைய புதிய கிருபை வேண்டும், அதுவே என்னை வழிநடத்தும்.
verse
Addressing God, the singer declares that His grace is better than life itself, echoing Psalm 63:3. His grace is also good for preserving life.
உம் கிருபை ஜீவனைவிட நல்லது, அது ஜீவனைக் காக்கிறது.
verse
The singer praises God's grace as good for being made righteous. It is also good for receiving lasting, everlasting life.
நீதிமானாகவும் நித்திய வாழ்வைப் பெறவும் உம் கிருபை நல்லது.
verse
God's grace is praised as good for strengthening the heart. It is also good for worshipping Him lovingly.
இருதயம் பலப்படவும் அன்போடு தொழுதிடவும் உம் கிருபை நல்லது.
Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.