Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Intha Ulaga Anbu Enaku Vendamay Lyricsஇந்த உலக அன்பு எனக்கு வேண்டாமே

Jenova StanleyWorshipFaith

Intha Ulaga Anbu Enaku Vendamay Lyrics in Tamil & English

Chorus

இந்த உலக அன்பு எனக்கு வேண்டாமே

அருமை தயாளனே அன்பு என் ஏசுவே

அள்ள அள்ள குறையாம அன்பு வெச்சவரே

என் ஆயுள் முழுதும் உம் அன்பை எனக்கு தந்தவரே

அய்யா உம் அன்பு எனக்கு போதுமே

இந்த உலக அன்பு எனக்கு வேண்டாமே (×2)

Intha ulaga anpu enakku vaendaamae

Arumai thayaalanae anpu en aesuvae

Alla alla kuraiyaama anpu vechavarae

En aayul muzhuthum um anpai enakku thanthavarae

Ayyaa um anpu enakku pothumae

Intha ulaga anpu enakku vaendaamae (×2)

Verse 1

உம்மோட அன்பை நானும் புரியாம போனேனே

எங்க போயும் அந்த அன்பு கிடைக்கல

அந்த அன்பை நானும் தெரியாம போனேனே

எங்க தேடியும் அந்த அன்பு தெரியல

அந்த அன்பு கிடைக்கல அது எனக்கு தெரியல (×2)

அந்த அன்பை மட்டும் எனக்கு இங்க கொஞ்சம்தாங்கப்பா

அந்த அன்பு இல்லன்னா நானும் ஒன்னும் இல்லப்பா (×2)

Ummoda anpai naanum puriyaama ponaenae

Enga poyum antha anpu kidaikkala

Antha anpai naanum theriyaama ponaenae

Enga thaediyum antha anpu theriyala

Antha anpu kidaikkala athu enakku theriyala (×2)

Antha anpai mattum enakku inga konjsamthaangappaa

Antha anpu illannaa naanum onnum illappaa (×2)

Verse 2

வாழ்வை ஆதாரமாய் வழிவகுத்த தெய்வமே

வழிகாட்ட எனக்கு இங்கு யாரும் இல்லப்பா

வளமாய் நானும் இங்கே வாழச்சொல்லி தந்தவரே

வாழ்வு கொடுக்க இங்கே யாரும் இல்லப்பா

ஒரு வாழ்வு கிடைக்கல ஒரு வழியும் தெரியல (×2)

இங்கு வாழ மட்டும் எனக்கு நீங்க சொல்லி தாங்கப்பா

வாழ்க்கை எல்லாம் இனிமே அது உமக்கு தாங்கப்பா (×2)

Vaazhvai aathaaramaay vazhivaguththa theyvamae

Vazhigaatta enakku ingu yaarum illappaa

Valamaay naanum ingae vaazhacholli thanthavarae

Vaazhvu kodukka ingae yaarum illappaa

Oru vaazhvu kidaikkala oru vazhiyum theriyala (×2)

Ingu vaazha mattum enakku neenga solli thaangappaa

Vaazhkkai ellaam inimae athu umakku thaangappaa (×2)

Intha Ulaga Anbu Enaku Vendamay PPT – PowerPoint Slides

Download இந்த உலக அன்பு எனக்கு வேண்டாமே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with I