Intha Vaalipam Lyrics in Tamil & English
Chorus
இந்த வாலிபம் என் இயேசுவுக்கே
என்னை தேடி வந்த நேசருக்கே (×2)
Intha vaalibam en yesuvukkae
Ennai thaedi vantha naesarukkae (×2)
Verse 1
சாத்தானை என் வாழ்வை விட்டு தள்ளி
பாவத்திற்கே வைத்தேன் முற்றுப்புள்ளி
இனி நானல்ல என் இயேசுவே வாழ்கிறார் (×2)
Saaththaanai en vaazhvai vittu thalli
Paavaththirkae vaiththaen mutruppulli
Ini naanalla en yesuvae vaazhkiraar (×2)
Verse 2
இயேசுவை என் முன்னே வைத்து கொண்டேன்
நான் இனி என் பின்னே நோக்க மாட்டேன்
இனி நானல்ல என் இயேசுவே ஆள்கிறார் (×2)
Yesuvai en munnae vaiththu kondaen
Naan ini en pinnae nokka maattaen
Ini naanalla en yesuvae aalkiraar (×2)
Intha Vaalipam PPT – PowerPoint Slides
Download இந்த வாலிபம் என் இயேசுவுக்கே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.