Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ippoovinil Nam Yesuvae Lyricsஇப்பூவினில் நம் இயேசுவே தேடியே

Artist to be confirmedPraiseWorship

Ippoovinil Nam Yesuvae Lyrics in Tamil & English

Chorus

இப்பூவினில் நம் இயேசுவே – தேடியே

மீட்க வந்தார் (×2)

விண்ணோர்களும் பண்பாடவே (×2)

விந்தையாய் இயேசுவே வந்துதித்தார் (×2)

Ippoovinil nam yesuvae – thaediyae

Meedka vanthaar (×2)

Vinnorkalum panpaadavae (×2)

Vinthaiyaay yesuvae vanthuthiththaar (×2)

Verse 1

அருணோதயம் பூவில் தோன்றினதே

பாதை காட்டிடவே (×2)

தாவீதின் வேரில் தோன்றினவர்

தேவ பாலன் இவர் (×2)

Arunothayam poovil thondrinathae

Paathai kaattidavae (×2)

Thaaveethin vaeril thondrinavar

Thaeva paalan ivar (×2)

Verse 2

ஆலோசனை கர்த்தர் நாமமிதே

வல்ல தேவன் இவர் (×2)

கர்த்தத்துவம் அவர் தோளில் உண்டே

பாதம் போற்றிடுவோம் (×2)

Aalosanai karththar naamamithae

Valla thaevan ivar (×2)

Karththaththuvam avar tholil undae

Paatham potriduvom (×2)

Verse 3

அல்லேலூயா நாம் பாடுவோம்

மீட்பர் பாரில் வந்தார் (×2)

இம்மானுவேலரை நம் தேவனை

வாழ்த்தி போற்றிடுவோம் (×2)

Allaelooyaa naam paaduvom

Meedpar paaril vanthaar (×2)

Immaanuvaelarai nam thaevanai

Vaazhththi potriduvom (×2)

Ippoovinil Nam Yesuvae PPT – PowerPoint Slides

Download இப்பூவினில் நம் இயேசுவே தேடியே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with I