Ippoomi vazhvil pothum vazha oru veedu Lyrics in Tamil & English
Verse 1
இப்பூமி வாழ்வில் போதும் வாழ ஒரு வீடு
பொன் வெள்ளி கொஞ்சம் மனதில் நிறைவும்
ஆனாலோ மேலே மீட்கப்பட்டோனாய் வாழ்வேன்
வாழ்வேன் நான் என்றும் பொன்வீட்டிலே
Ippoomi vaazhvil pothum vaazha oru veedu
Pon velli konjsam manathil niraivum
Aanaalo maelae meedkappattonaay vaazhvaen
Vaazhvaen naan endrum ponveettilae
Chorus
மேலே எனக்கு பொன் வீடு உண்டு
இருள் அங்கே இல்லை முதுமையும் இல்லை
அங்கே நான் போவேன் என் ஓட்டத்தை முடிப்பேன்
சிறகடிப்பேன் செம்பொன் வீதியிலே
Maelae enakku pon veedu undu
Irul angae illai muthumaiyum illai
Angae naan povaen en ottaththai mudippaen
Siragadippaen sembon veethiyilae
Verse 2
நாள்தோறும் துன்பம் எந்த நேரமும் சோதனை
தீர்க்கன் சொல் போலே கல்லே தலையணையாம்
இங்கே எனக்கு இடம் ஏதுமே இல்லை
அங்கே எனக்கு சிம்மாசனமே – மேலே
Naalthorum thunpam entha naeramum sothanai
Theerkkan sol polae kallae thalaiyanaiyaam
Ingae enakku idam aethumae illai
Angae enakku simmaasanamae – maelae
Verse 3
தனிமை, ஏழ்மை, நோவு, வேதனையில் கண்ணீர்
என்றாலும் எல்லை இது எல்லை இல்லையே
நாடோடி இங்கே பின்னும் ஓடோடி மேலே
போகும் போது ஓர் கிரீடமுண்டு – மேலே
Thanimai, aezhmai, novu, vaethanaiyil kanneer
Endraalum ellai ithu ellai illaiyae
Naadodi ingae pinnum ododi maelae
Pogum pothu or kireedamundu – maelae
Ippoomi vazhvil pothum vazha oru veedu PPT – PowerPoint Slides
Download இப்பூமி வாழ்வில் போதும் வாழ ஒரு வீடு as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.