Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Intru Namakaga Yesu Piranthare Lyricsஇன்று நமக்காக இயேசு பிறந்தாரே

Praise

Intru Namakaga Yesu Piranthare Lyrics in Tamil & English

Chorus

இன்று நமக்காக இயேசு பிறந்தாரே

மண் மாந்தரின் பாவம் போக்க

இம்மானுவேல் பிறந்தாரே

மகிழ் பாடி கொண்டாடுவோம்

Indru namakkaaga yesu piranthaarae

Man maantharin paavam pokka

Immaanuvael piranthaarae

Magizh paadi kondaaduvom

Verse 1

அழகு மிகுந்தவர் இம்மானுவேல்

அன்பு மிகுந்தவர் இம்மானுவேல்

ஏழை கோலமாய் தாழ்மை ரூபமாய்

உன்னத தேவன் வந்துதித்தார்

Azhagu migunthavar immaanuvael

Anpu migunthavar immaanuvael

Aezhai kolamaay thaazhmai roobamaay

Unnatha thaevan vanthuthiththaar

Verse 2

ஆலோசனை கர்த்தர் இம்மானுவேல்

வல்லமை உள்ளவர் இம்மானுவேல்

நித்திய பிதா சமாதான பிரபு

நீதியின் தேவன் வந்துதித்தார்

Aalosanai karththar immaanuvael

Vallamai ullavar immaanuvael

Niththiya pithaa samaathaana pirabu

Neethiyin thaevan vanthuthiththaar

Verse 3

தாவீதின் மைந்தர் இம்மானுவேல்

தாழ்மை உள்ளவர் இம்மானுவேல்

அன்பின் தேவனாம் இயேசு பாலகன்

பாவங்கள் போக்க வந்துதித்தார்

Thaaveethin mainthar immaanuvael

Thaazhmai ullavar immaanuvael

Anpin thaevanaam yesu paalagan

Paavangal pokka vanthuthiththaar

Intru Namakaga Yesu Piranthare PPT – PowerPoint Slides

Download இன்று நமக்காக இயேசு பிறந்தாரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Intru Namakaga Yesu Piranthare meaning பாடலின் பொருள்

chorus

A joyful Christmas call: Jesus has been born today for us. Immanuel came to take away the sins of earthly people, so let us celebrate with songs of gladness.

மனிதரின் பாவம் போக்க இயேசு இன்று நமக்காகப் பிறந்தார், மகிழ்ந்து கொண்டாடுவோம்.

verse

The song praises Immanuel as full of beauty and full of love. It marvels that the most high God came to us in a poor and humble form.

அழகும் அன்பும் நிறைந்த உன்னத தேவன் ஏழையாய், தாழ்மையாய் வந்து பிறந்தார்.

verse

Immanuel is honored with the royal titles of the promised child, echoing Isaiah 9:6: Wonderful Counselor, Mighty One, Everlasting Father and Prince of Peace. The God of righteousness has come.

ஆலோசனைக் கர்த்தரும் சமாதானப் பிரபுவுமான நீதியின் தேவன் வந்து பிறந்தார்.

verse

Immanuel is praised as the Son of David and as the humble one. The infant Jesus, the God of love, has come to take away our sins.

தாவீதின் மைந்தனான அன்பின் தேவன் இயேசு பாலகன் பாவங்களைப் போக்க வந்து பிறந்தார்.

Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

Help improve this song

Spotted a mistake or know who sang it? Tell us and we'll check it against the official recording.

Know the singer or writer? Add the credits
Suggest a lyrics correction

Bible verses for this song

  • நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.

    For unto us a child is born, unto us a son is given: and the government shall be upon his shoulder: and his name shall be called Wonderful, Counsellor, The mighty God, The everlasting Father, The Prince of Peace.

    Isaiah 9:6 (ஏசாயா 9:6)
  • அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள்.

    Enter into his gates with thanksgiving, [and] into his courts with praise: be thankful unto him, [and] bless his name.

    Psalm 100:4 (சங்கீதம் 100:4)

Christmas verses in Tamil →Thanksgiving verses in Tamil →

More Tamil Christian songs starting with I