Iraajanae Um Varukaikkaana Lyrics in Tamil & English
Chorus
விழித்திருந்தவர்கள் கொடுத்து வைத்தவர்கள்
இராஜனே உம் வருகைக்கான
காலக்குறிகள் தெரிகின்றன
இயேசுவே! நீர் வரும்போது
கொடுத்து வைத்தவர்கள்
Vizhiththirunthavarkal koduththu vaiththavarkal
Iraajanae um varugaikkaana
Kaalakkurigal therigindrana
Yesuvae! neer varumbothu
Koduththu vaiththavarkal
Bridge
வாரும் இயேசு வாரும்
வாரும் விரைந்து வாரும்
Vaarum yesu vaarum
Vaarum virainthu vaarum
Verse 1
மரித்து உயிர்த்தவர் இன்று வருகின்றார்
என்ற நினைவுடன் தாபரிப்போம்!
மங்கள நாள் விடியும் காலை
ஏங்கும் கன்னியாய் காத்திருப்போம்!
Mariththu uyirththavar indru varugindraar
Endra ninaivudan thaabarippom!
Mangala naal vidiyum kaalai
Aengum kanniyaay kaaththiruppom!
Verse 2
செல்வம் எங்கோää உள்ளம் அங்கே
என்ற உண்மையை மனதில் கொள்வோமே!
விண்ணுக்குரிய மகிமை வாழ்வை
மண்ணிலே நாம் நடத்தி முடிப்போம்!
Selvam engoää ullam angae
Endra unmaiyai manathil kolvomae!
Vinnukkuriya magimai vaazhvai
Mannilae naam nadaththi mudippom!
Verse 3
மயக்கும் உலகம் அமிழ்த்தும் மோகம்
எதிரியவனின் பொறிகள் என்போம்!
விழித்து எதிர்த்தும் விலகிவாழ்ந்தும்
வஞ்சகன் மேல் வெற்றி பெறுவோம்!
Mayakkum ulagam amizhththum mogam
Ethiriyavanin porigal enpom!
Vizhiththu ethirththum vilagivaazhnthum
Vanjsagan mael vetri peruvom!
Verse 4
தூய உள்ளம் தூய சிந்தை
காலமெல்லாம் அணிந்திருப்போம்!
ஜோதிமங்காமல் வாழ்ந்திருந்து
தேவ இராஜியம் பெருக உழைப்போம்!
Thooya ullam thooya sinthai
Kaalamellaam aninthiruppom!
Jothimangaamal vaazhnthirunthu
Thaeva iraajiyam peruga uzhaippom!
Verse 5
உண்மையோடு கடமை முடித்தோர்
இன்றும் என்றும் உயர்த்தப்படுவார்!
ஜெபித்தும் உழைத்தும் சிலுவை சுமந்தோர்
தேவ வருகையில் பலனடைவார்!
Unmaiyodu kadamai mudiththor
Indrum endrum uyarththappaduvaar!
Jebiththum uzhaiththum siluvai sumanthor
Thaeva varugaiyil palanadaivaar!
Iraajanae Um Varukaikkaana PPT – PowerPoint Slides
Download விழித்திருந்தவர்கள் கொடுத்து வைத்தவர்கள் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.