Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Intru Namakaga Piranthullar Lyricsஇன்று நமக்காக மீட்பர் பிறந்துள்ளார்

Intru Namakaga Piranthullar Lyrics in Tamil & English

Chorus

இன்று நமக்காக மீட்பர் பிறந்துள்ளார்

அவரே ஆண்டவர் மெசியாவார் (×2)

Indru namakkaaga meedpar piranthullaar

Avarae aandavar mesiyaavaar (×2)

Verse 1

ஆண்டவரைப் பாடிடுங்கள் அவர் பெயரை என்றும் வாழ்த்துங்கள் (×2)

புறவினத்தாரிடை அவரது மாட்சிமை எடுத்துச் சொல்லுங்கள் (×2)

நீதியுடன் அவர் பூவுலகை ஆட்சிசெய்வார் என அறிவியுங்கள் (×2)

Aandavaraip paadidungal avar peyarai endrum vaazhththungal (×2)

Puravinaththaaridai avarathu maatchimai eduththus sollungal (×2)

Neethiyudan avar poovulagai aatchiseyvaar ena ariviyungal (×2)

Verse 2

வானங்களே மகிழ்ந்திடுங்கள் பூவுலகே களிகூறுங்கள் (×2)

கடலும் அதில் வாழும் யாவையுமே

ஆண்டவர்முன் ஆர்ப்பரியுங்கள் (×2)

வயல்வெளியும் வனமரங்களுமே ஆரவாரம் செய்து மகிழ்ந்திடுங்கள் (×2)

Vaanangalae magizhnthidungal poovulagae kaligoorungal (×2)

Kadalum athil vaazhum yaavaiyumae

Aandavarmun aarppariyungal (×2)

Vayalveliyum vanamarangalumae aaravaaram seythu magizhnthidungal (×2)

Intru Namakaga Piranthullar PPT – PowerPoint Slides

Download இன்று நமக்காக மீட்பர் பிறந்துள்ளார் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Sp Balasubramaniam

More Tamil Christian songs starting with I