Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Iraivan Azhaikkintar Iniya Lyricsஇறைவன் அழைக்கின்றார் இனிய உணவிற்கு

Artist to be confirmedWorshipCross

Iraivan Azhaikkintar Iniya Lyrics in Tamil & English

Chorus

இறைவன் அழைக்கின்றார் இனிய உணவிற்கு

இறைகுலமே நாம் இணைந்தே சென்றிடுவோம் (×2)

Iraivan azhaikkindraar iniya unavirku

Iraigulamae naam inainthae sendriduvom (×2)

Verse 1

பன்னிரு சீடர்களை பந்தியிலே அமர்த்தி (×2)

பாதம் கழுவினார் பணிந்து வாழ்ந்திடவே (×2)

Panniru seedarkalai panthiyilae amarththi (×2)

Paatham kazhuvinaar paninthu vaazhnthidavae (×2)

Verse 2

அப்பத்தை கையெடுத்துஅன்புடனே கொடுத்து (×2)

இது என் உடல் என்றார் எல்லோரும் உண்ணுமென்றார் (×2)

Appaththai kaiyeduththuanpudanae koduththu (×2)

Ithu en udal endraar ellorum unnumendraar (×2)

Verse 3

இரசத்தைக் கையெடுத்து என் இரத்தம் என்றுரைத்தார் (×2)

எல்லோரும் பருகுவீர் எந்நாளும் வாழ்ந்திடவே (×2)

Irasaththaik kaiyeduththu en iraththam endruraiththaar (×2)

Ellorum paruguveer ennaalum vaazhnthidavae (×2)

Iraivan Azhaikkintar Iniya PPT – PowerPoint Slides

Download இறைவன் அழைக்கின்றார் இனிய உணவிற்கு as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with I