Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Iraimakkal Agamahizhnthu Varugintra Thirupavani Lyricsஇறைமக்கள் அகமகிழ்ந்து வருகின்ற திருப்பவனி

Artist to be confirmedWorshipPraise

Iraimakkal Agamahizhnthu Varugintra Thirupavani Lyrics in Tamil & English

Chorus

இறைமக்கள் அகமகிழ்ந்து வருகின்ற திருப்பவனி

திருச்சபை இணைந்து கிறிஸ்துவோடு தருமே தியாகப்பலி

வாராய் இறைதிருக்குலமே வாழ்வாய் பேறுடனே (×2)

Iraimakkal agamagizhnthu varugindra thiruppavani

Thiruchabai inainthu kiristhuvodu tharumae thiyaagappali

Vaaraay iraithirukkulamae vaazhvaay paerudanae (×2)

Verse 1

மலருடன் சேரும் யாவுமே மணம் பெற்று வாழ்தல் நீதியே (×2)

புவிவாழ்வை நாமும் தரவே இறைமாண்பை இன்றே பெறவே

விரைவாய் வருவோம் தேவன் அருள் பெறுவோம்

இறைவன் நிழலில் வாழ்வின் பொருள் பெறுவோம் –வாராய்

Malarudan saerum yaavumae manam petru vaazhthal neethiyae (×2)

Puvivaazhvai naamum tharavae iraimaanpai indrae peravae

Viraivaay varuvom thaevan arul peruvom

Iraivan nizhalil vaazhvin porul peruvom –vaaraay

Verse 2

மகிழ்வுடன் பாடும் வேளையே மனங்களின் சோர்வை நீக்குமே (×2)

திருவாழ்வை தேடி பெறுவோம் மறைவாழ்வின் நன்மை அடைவோம்

பணிவாய் குலமாய் இயேசு பதம் இணைவோம்

மறையின் வழியில் வேத ஒளி பெறுவோம் –வாராய்

Magizhvudan paadum vaelaiyae manangalin sorvai neekkumae (×2)

Thiruvaazhvai thaedi peruvom maraivaazhvin nanmai adaivom

Panivaay kulamaay yesu patham inaivom

Maraiyin vazhiyil vaetha oli peruvom –vaaraay

Iraimakkal Agamahizhnthu Varugintra Thirupavani PPT – PowerPoint Slides

Download இறைமக்கள் அகமகிழ்ந்து வருகின்ற திருப்பவனி as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with I