Iraivan Ennai Kakkintar Lyrics in Tamil & English
Chorus
இறைவன் என்னை காக்கின்றார்
குறை ஒன்றும் எனக்கு இல்லையே
மகிழ்ச்சி ஊட்டும் இடத்தில் வைத்து
சிறகுகள் நிழலில் காக்கின்றார் (×2)
Iraivan ennai kaakkindraar
Kurai ondrum enakku illaiyae
Magizhchi oottum idaththil vaiththu
Siragugal nizhalil kaakkindraar (×2)
Verse 1
புல்லும் மேய்ச்சலும் அருவியும் உள்ள
பாலும் தேனும் நிறைந்த கானான் (×2)
அழைத்து சென்று களைப்பை ஆற்றி
புத்துயிர் ஊட்டுகின்றார் (×2)
Pullum maeychalum aruviyum ulla
Paalum thaenum niraintha kaanaan (×2)
Azhaiththu sendru kalaippai aatri
Puththuyir oottugindraar (×2)
Verse 2
தீமை துன்பம் நெருங்க விடாமல்
அறனும் கோட்டையும் புகலிடமான (×2)
வார்த்தை கேடயம் கவசமாக
காத்து வருகின்றார் (×2)
Theemai thunpam nerunga vidaamal
Aranum kottaiyum pugalidamaana (×2)
Vaarththai kaedayam kavasamaaga
Kaaththu varugindraar (×2)
Verse 3
இருளும் பள்ளமும் எதிரியுமான
எரிக்கோ யோர்தான் தடைகளை மாற்றி (×2)
வாழ்வின் வழியை எனக்கு காட்டி
சீயோனில் சேர்க்கின்றார் (×2)
Irulum pallamum ethiriyumaana
Erikko yorthaan thadaigalai maatri (×2)
Vaazhvin vazhiyai enakku kaatti
Seeyonil saerkkindraar (×2)
Iraivan Ennai Kakkintar PPT – PowerPoint Slides
Download இறைவன் என்னை காக்கின்றார் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.