Iraichalin Satham Katkanum Lyrics in Tamil & English
Chorus
இரைச்சலின் சத்தம் கேட்கணும்
இந்தியா தேசம் முழுவதும்
பின்மாரி மழையும் பொழியணும்
பாரத தேசம் முழுவதும்
சபைகளெல்லாம் ஜெபிக்கணுமே
மகிமைக்குள்ளாய் நிரம்பணுமே (×2)
Iraichalin saththam kaedkanum
Inthiyaa thaesam muzhuvathum
Pinmaari mazhaiyum pozhiyanum
Paaratha thaesam muzhuvathum
Sabaigalellaam jebikkanumae
Magimaikkullaay nirambanumae (×2)
Verse 1
கிருமையின் வாசல் இங்கே அடைபடுதே
நியாயத்தீர்ப்பு நாளும் நெருங்கிடுதே (×2)
காலம் இனி செல்லாது
ஒளியுள்ள காலம் முடிகிறதே (×2)
கண்ணீரோடு ஜெபித்திடுவோம்
எழுப்புதலைக் கண்டிடுவோம் (×2)
Kirumaiyin vaasal ingae adaibaduthae
Niyaayaththeerppu naalum nerungiduthae (×2)
Kaalam ini sellaathu
Oliyulla kaalam mudigirathae (×2)
Kanneerodu jebiththiduvom
Ezhupputhalaik kandiduvom (×2)
Verse 2
இருதயம் கிழித்து ஜெபிக்கணுமே
தேசத்தின் சாபமெல்லாம் மாறிடவே (×2)
அழுகையோடும் புலம்பலோடும்
பெருமூச்சோடும் ஜெபித்திடுவோம் (×2)
Iruthayam kizhiththu jebikkanumae
Thaesaththin saabamellaam maaridavae (×2)
Azhugaiyodum pulambalodum
Perumoochodum jebiththiduvom (×2)
Verse 3
பரிசுத்தரின் சித்தம் ஒன்றே
சபைகளில் பூரணமாய் நடக்கணுமே (×2)
பரிசுத்தவான்கள் ஒருமனமாய்
தேவ இராஜ்ஜியத்தை எழுப்பனுமே (×2)
கண்ணீரோடு நாமும் ஜெபித்திடுவோம்
திறப்பில் நின்று நாமும் கதறிடுவோம் (×2)
Parisuththarin siththam ondrae
Sabaigalil pooranamaay nadakkanumae (×2)
Parisuththavaangal orumanamaay
Thaeva iraajjiyaththai ezhuppanumae (×2)
Kanneerodu naamum jebiththiduvom
Thirappil nindru naamum kathariduvom (×2)
Iraichalin Satham Katkanum PPT – PowerPoint Slides
Download இரைச்சலின் சத்தம் கேட்கணும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.