Ithu Mutharkondu Lyrics in Tamil & English
Chorus
இது முதற்க்கொண்டு போக்கையும் வரத்தையும் ஆசீர்வதிப்பேன் என்று சொன்னவரே (×2)
எந்தன் கோட்டையே எந்தன் தஞ்சமேஇயேசு என் பரிகாரியே (×2)
Ithu mutharkkondu pokkaiyum varaththaiyum aaseervathippaen endru sonnavarae (×2)
Enthan kottaiyae enthan thanjsamaeiyaesu en parigaariyae (×2)
Verse 1
பகலிலே வெயிலாகிலும் இரவிலே நிலவாகிலும் (×2)
உன்னை காக்கின்றவர் வலப்பக்கத்தில் நிழலாய் இருக்கின்றவர் (×2)
Pagalilae veyilaagilum iravilae nilavaagilum (×2)
Unnai kaakkindravar valappakkaththil nizhalaay irukkindravar (×2)
Verse 2
அற்புதம் செய்கின்றவர் உன்னை அதிசயமாய் நடத்துவார் (×2)
நிச்சயமாகவே முடிவு உண்டு உன் நம்பிக்கை வீண் போகாது (×2)
Arputham seykindravar unnai athisayamaay nadaththuvaar (×2)
Nichayamaagavae mudivu undu un nambikkai veen pogaathu (×2)
Chorus
இது முதற்க்கொண்டு போக்கையும் வரத்தையும் ஆசீர்வதிப்பேன் என்று சொன்னவரே (×2)
எந்தன் கோட்டையே எந்தன் தஞ்சமே
இயேசு என் பரிகாரியே
Ithu mutharkkondu pokkaiyum varaththaiyum aaseervathippaen endru sonnavarae (×2)
Enthan kottaiyae enthan thanjsamae
Yesu en parigaariyae
Ithu Mutharkondu PPT – PowerPoint Slides
Download இது முதற்க்கொண்டு போக்கையும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.