Ithu Sinthikkum Kaalam Lyrics in Tamil & English
Chorus
இது சிந்திக்கும் காலம் செயல்படும் நேரம்
மெளனமாய் இருக்காதே
மெளனமாய் இருக்காதே
மெளனமாய் இருக்காதே
Ithu sinthikkum kaalam seyalpadum naeram
Melanamaay irukkaathae
Melanamaay irukkaathae
Melanamaay irukkaathae
Verse 1
அறுவடை காலத்தில் மௌனமாயிருந்தால்
அறுவடை இழப்பாயே
ஆண்டவர் காலத்தில் மௌனமாயிருந்தால்
இரட்சிப்புத்தான் வருமோ?
Aruvadai kaalaththil maunamaayirunthaal
Aruvadai izhappaayae
Aandavar kaalaththil maunamaayirunthaal
Ratchippuththaan varumo?
Verse 2
பகட்டு வாழ்வோ பரமனின் அன்போ
எது உன்னை இழுக்கிறது
கணக்கு கேட்கும் கர்த்தர் வருவார்
வெறுங்கையாய் நிற்பாயோ
Pagattu vaazhvo paramanin anpo
Ethu unnai izhukkirathu
Kanakku kaedkum karththar varuvaar
Verungaiyaay nirpaayo
Verse 3
இந்தியா இயேசுவை அறிந்திடும் காலம்
இது தான் இது தானே
இந்த காலத்தில் மௌனமாய் இருந்தால்
இரட்சிப்புதான் வருமோ
Inthiyaa yesuvai arinthidum kaalam
Ithu thaan ithu thaanae
Intha kaalaththil maunamaay irunthaal
Ratchipputhaan varumo
Ithu Sinthikkum Kaalam PPT – PowerPoint Slides
Download இது சிந்திக்கும் காலம் செயல்படும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.