Ithu Nearam Nee Va Karunakara Lyrics in Tamil & English
Chorus
இராகம்: செஞ்சுருட்டி தாளம்: ஆதி
Iraagam: senjsurutti thaalam: aathi
Chorus
இது நேரம் நீ வா கருணாகரா!
Ithu naeram nee vaa karunaagaraa!
Verse 1
பாதம் பணிந்தேன் நானே பாவிகள் நேயனே!
இதயம் களிக்க விரைந்தே நீ வா! – இது
Paatham paninthaen naanae paavigal naeyanae!
Ithayam kalikka virainthae nee vaa! – ithu
Verse 2
எங்கிருப்பேர் மூவர் எனைத் துதிப்பார்களோ
அங்கிருப்பேன் என வாக் கீந்தாய் நீ – இது
Engiruppaer moovar enaith thuthippaarkalo
Angiruppaen ena vaak keenthaay nee – ithu
Verse 3
உள்ளக் குறைகள் யாவும் தெள்ளி எமக்குரைக்க
வள்ளலே! அடியாரிடை மகிழ்ந்தே! வா – இது
Ullak kuraigal yaavum thelli emakkuraikka
Vallalae! adiyaaridai magizhnthae! vaa – ithu
Verse 4
பண்டு அப்போஸ்தலர் பரன் உனைத் தேடவே
அண்டங் குலுங்க எழுந்த விதமாய்! – இது
Pandu apposthalar paran unaith thaedavae
Andang kulunga ezhuntha vithamaay! – ithu
Verse 5
தாசர் இரட்சண்ய வழி சகலர்க்குங் கூறிட
நேச சுத்தாவி தர நிமலா! நீ – இது
Thaasar ratchanya vazhi sagalarkkung koorida
Naesa suththaavi thara nimalaa! nee – ithu
Verse 6
நம்பிக்கையோ டுந்தன் அன்பின் கரம் நோக்கி
வெம்பி மன்றாடுகின்றோம் விரைந்தே! வா! – இது
Nambikkaiyo dunthan anpin karam nokki
Vembi mandraadugindrom virainthae! vaa! – ithu
Ithu Nearam Nee Va Karunakara PPT – PowerPoint Slides
Download இது நேரம் நீ வா கருணாகரா as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.