Ithuvarai Ennai Neer Nadathiyatharkku Lyrics in Tamil & English
Chorus
இதுவரை என்னை நீர் நடத்தியதற்கு
நான் எம்மாத்திரம்
என் வாழ்க்கை எம்மாத்திரம்
இதுவரை என்னை நீர் சுமந்ததற்கு
நான் எம்மாத்திரம்
என் குடும்பம் எம்மாத்திரம்
Ithuvarai ennai neer nadaththiyatharku
Naan emmaaththiram
En vaazhkkai emmaaththiram
Ithuvarai ennai neer sumanthatharku
Naan emmaaththiram
En kudumbam emmaaththiram
Bridge
நான் கண்ட மேன்மைகள் எல்லாம்
உம் கரத்தின் ஈவு
நான் பார்க்கும் உயர்வுகள் எல்லாம்
நீர் ஈந்தும் தயவு (×2)
Naan kanda maenmaigal ellaam
Um karaththin eevu
Naan paarkkum uyarvugal ellaam
Neer eenthum thayavu (×2)
Chorus
ஏன் என்னை தெரிந்து
கொண்டீர் தெரியவில்லை
ஏன் என்னை உயர்த்தினீர் புரியவில்லை (×2)
Aen ennai therinthu
Kondeer theriyavillai
Aen ennai uyarththineer puriyavillai (×2)
Verse 1
ஆடுகள் பின்னே அலைந்து திரிந்தேன் (×2)
அரியணை ஏற்றி அழகு பார்த்தீர் (×2)
என் திட்டம் ஆசைகள் சிறியதென
உம் திட்டம் கண்டவுடன்
புரிந்து கொண்டேன் (×2)
Aadugal pinnae alainthu thirinthaen (×2)
Ariyanai aetri azhagu paarththeer (×2)
En thittam aasaigal siriyathena
Um thittam kandavudan
Purinthu kondaen (×2)
Verse 2
தற்கால தேவைக்காய்
உம்மை நோக்கி பார்த்தேன்
தலைமுறை தாங்கும
(தாங்கிடும்) திட்டம் தந்தீர் (×2)
Tharkaala thaevaikkaay
Ummai nokki paarththaen
Thalaimurai thaanguma
(thaangidum) thittam thantheer (×2)
Ithuvarai Ennai Neer Nadathiyatharkku PPT – PowerPoint Slides
Download இதுவரை என்னை நீர் நடத்தியதற்கு as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.