Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

En Maname Unnai Marappaaro Lyricsஎன் மனமே உன்னை மறப்பாரோ

Artist to be confirmedFaithHealingPraise

En Maname Unnai Marappaaro Lyrics in Tamil & English

Chorus

என் மனமே உன்னை மறப்பாரோ?

தேவன் உன்னை மறந்து போவாரோ ? (×2)

துயரங்கள் எல்லாமே மறைய செய்வாரே

ஆனந்த தைலத்தை உன் மேல் பொழிவாரே (×2)

துதிக்க வைப்பாரே.. உன்னை அலங்கரிப்பாரே

இடிந்து போனதெல்லாம்.. உயிர்த்தெழும்ப செய்வாரே (×2)

En Maname Unnai Marappaaro?

Devan Unnai Maranthu Povaaro? (×2)

Thuyarangal Ellaame Maraiya Seivaare

Aanantha Thailaththai Un Mel Pozhivaare (×2)

Thuthikka Vaippare.. Unnai Alangarippaare

Idinthu Ponathellaam.. Uyirththezhumba Seivaare (×2)

Verse 1

வாதிப்பின் சத்தம் கேட்ட.. உன் எல்லை எல்லாமே

வர்த்திப்பின் பாடல் சத்தம்.. இன்று முதல் கேட்குமே (×2)

குறுகிப்போவதில்லை..

நீ சிறுமை அடைவதில்லை – 2 (…துதிக்க)

சீர்ப்படுத்தினாரே ஸ்திரப்படுத்தினாரே

பலப்படுத்தினாரே நிலை நிறுத்தினாரே

சீர்ப்படுத்தி உன்னை உயர்த்தி வைத்த தேவன்

இந்தப்புதிய ஆண்டில் அலங்கரிப்பாரே (×2)

Vaathippin Saththam Ketta.. Un Ellai Ellaame

Varththippin Paadal Saththam.. Indru Muthal Ketkume (×2)

Kurugi Povathillai..

Nee Sirumai Adaivathillai – 2 (…Thuthikka)

Seerppaduthinaare Sthirappaduthinaare

Balappaduthinaare Nilai Niruthinaare

Seerppaduthi Unnai Uyarthi Vaiththa Devan

Intha Puthiya Aandil Alangarippare (×2)

Verse 2

விசாரிக்க யாருமின்றி.. தள்ளுண்ட உன்னையே

ஆரோக்கியம் வரப்பண்ணி.. ஆளுகை தருவாரே (×2)

இடிந்த அலங்கத்தை (அலங்கம் உன்னை)..

அவர் அரண்மனை ஆக்கிடுவார் – 2 (…துதிக்க)

Visaarikka Yaarumindri.. Thallunda Unnaye

Aarokkiyam Varappanni.. Aalugai Tharuvaare (×2)

Idintha Alangaththai (Alangam Unnai)..

Avar Aranmanai Aakkiduvaar – 2 (…Thuthikka)

En Maname Unnai Marappaaro PPT – PowerPoint Slides

Download என் மனமே உன்னை மறப்பாரோ as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with E