Iyaesuvin Varukaikkup Paalam Amaippoem Lyrics in Tamil & English
Chorus
இயேசுவின் வருகைக்குப் பாலம் அமைப்போம்
பரிசுத்தப் புரட்சிக்கு வழி வகுப்போம்
பாரதத்தின் புதல்வரை விரைந்து மீட்போம்
இயேசுவின் ஆட்சியில் வர உழைப்போம்
Yesuvin varugaikkup paalam amaippom
Parisuththap puratchikku vazhi vaguppom
Paarathaththin puthalvarai virainthu meedpom
Yesuvin aatchiyil vara uzhaippom
Verse 1
பாரதத்தில் வாழும் ஜனங்கள் .. இன்று
சிலுவைப் பக்கம் வந்திட வேண்டும்
கர்த்தரே தெய்வமென்று பரவட்டுமே
நித்தமும் சேவிப்போர் பெருகட்டுமே
Paarathaththil vaazhum janangal .. indru
Siluvaip pakkam vanthida vaendum
Karththarae theyvamendru paravattumae
Niththamum saevippor perugattumae
Verse 2
இயேசுவை நம்பும் யாவரும் – அவர்
இனிய செய்தி கூறிட வேண்டும்
இயேசுவே நங்கூரம் வேறு வழி இல்லை
நற்செய்தி கூறுவோம் தேசமெங்கிலும்
Yesuvai nambum yaavarum – avar
Iniya seythi koorida vaendum
Yesuvae nangooram vaeru vazhi illai
Narseythi kooruvom thaesamengilum
Verse 3
செயல்வீரர் வாலிபனே வா .. இயேசு
தளபதி அழைக்கிறார் வா
புதியதோர் பாரதம் படைத்திடவா
எழுந்து வா விரைந்து வாää செயல்பட வா
Seyalveerar vaalibanae vaa .. yesu
Thalabathi azhaikkiraar vaa
Puthiyathor paaratham padaiththidavaa
Ezhunthu vaa virainthu vaaää seyalpada vaa
Iyaesuvin Varukaikkup Paalam Amaippoem PPT – PowerPoint Slides
Download இயேசுவின் வருகைக்குப் பாலம் அமைப்போம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.