Iyayaah Naan Oru Maapaavi Ennai Lyrics in Tamil & English
Chorus
ஐயையா, நான் ஒரு மாபாவி – என்னை
ஆண்டு நடத்துவீர், தேவாவி!
சரணங்கள்
Aiyaiyaa, naan oru maabaavi – ennai
Aandu nadaththuveer, thaevaavi!
Saranangal
Verse 1
மெய் ஐயா, இது தருணம், ஐயா – என்றன்
மீதிலிரங்கச் சமயம் ஐயா
ஐயையா, இப்போ தென்மேல் இரங்கி – வெகு
அவசியம் வரவேணும், தேவாவி! — ஐயையா
Mey aiyaa, ithu tharunam, aiyaa – endran
Meethilirangas samayam aiyaa
Aiyaiyaa, ippo thenmael irangi – vegu
Avasiyam varavaenum, thaevaavi! — aiyaiyaa
Verse 2
எனதிருதயம் பாழ்நிலமாம் – ஏழை
என்னைத் திருத்தி நீர் அன்பாகத்
தினமும் வந்து வழி நடத்தும் – ஞான
தீபமே, உன்னத தேவாவி! — ஐயையா
Enathiruthayam paazhnilamaam – aezhai
Ennaith thiruththi neer anpaagath
Thinamum vanthu vazhi nadaththum – njaana
Theebamae, unnatha thaevaavi! — aiyaiyaa
Verse 3
ஆகாத லோகத்தின் வாழ்வை எல்லாம் – தினம்
அருவருத்து நான் தள்ளுதற்கு
வாகன சத்த மனம் தருவீர் – நீர்
வல்லவராகிய தேவாவி! — ஐயையா
Aagaatha logaththin vaazhvai ellaam – thinam
Aruvaruththu naan thallutharku
Vaagana saththa manam tharuveer – neer
Vallavaraagiya thaevaavi! — aiyaiyaa
Verse 4
பத்தியின் பாதை விலகாமல் – கெட்ட
பாவத்தில் ஆசைகள் வையாமல்
சத்திய வேதப்படி நடக்க – என்னைத்
தாங்கி நடத்திடும், தேவாவி! — ஐயையா
Paththiyin paathai vilagaamal – ketta
Paavaththil aasaigal vaiyaamal
Saththiya vaethappadi nadakka – ennaith
Thaangi nadaththidum, thaevaavi! — aiyaiyaa
Verse 5
அன்பு, பொறுமை, நற்சந்தோஷம் – என்
ஆண்டவரின் மேல் விசுவாசம்,
இன்பமிகு மெய்ச் சமாதானம் – இவை
யாவும் தருவீரே, தேவாவி! — ஐயையா
Anpu, porumai, narsanthosham – en
Aandavarin mael visuvaasam,
Inpamigu meys samaathaanam – ivai
Yaavum tharuveerae, thaevaavi! — aiyaiyaa
Verse 6
ஏசுகிறிஸ்துவில் நான் சார்ந்து – அவர்
இடத்திலேயே நம்பிக்கை வைக்க,
மாசில்லாத் துய்யனே, வந்துதவும் – நீர்
வராமல் தீராதே, தேவாவி! — ஐயையா
Aesugiristhuvil naan saarnthu – avar
Idaththilaeyae nambikkai vaikka,
Maasillaath thuyyanae, vanthuthavum – neer
Varaamal theeraathae, thaevaavi! — aiyaiyaa
Iyayaah Naan Oru Maapaavi Ennai PPT – PowerPoint Slides
Download ஐயையா நான் ஒரு மாபாவி என்னை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Iyayaah Naan Oru Maapaavi Ennai meaning பாடலின் பொருள்
chorus
The singer cries out to God, confessing that he is a great sinner, and asks the Holy Spirit to rule over him and guide him.
நான் பெரும் பாவி, பரிசுத்த ஆவியே, என்னை ஆண்டு நடத்தும் என்று வேண்டுகிறார்.
verse
The singer tells the Lord that now is truly the right moment for Him to show mercy. He pleads urgently for the Holy Spirit to have pity on him and come at once.
இதுவே இரங்கும் தருணம், ஆவியே, உடனே என்மேல் இரங்கி வாரும் என்று கெஞ்சுகிறார்.
verse
The singer admits his heart is like barren, wasted land. He asks the Spirit, called the lamp of wisdom, to lovingly correct him and lead him on the right path every day.
என் இருதயம் பாழ்நிலம், ஞான தீபமாகிய ஆவியே, என்னைத் திருத்தி தினமும் நடத்தும்.
verse
The singer asks the mighty Holy Spirit for a firm, resolute mind so that he can daily reject and turn away from the empty life of this unworthy world.
உலக வாழ்வை வெறுத்துத் தள்ள வல்லமையுள்ள ஆவியே, உறுதியான மனம் தாரும்.
verse
The singer prays that he would not stray from the path of devotion or set his desires on evil sin. He asks the Spirit to hold him up and lead him to live according to God's true Word.
பக்தியின் பாதையில் நிலைத்து, வேதப்படி நடக்க ஆவியே, என்னைத் தாங்கி நடத்தும்.
verse
The singer asks the Spirit to give him love, patience, true joy, faith in his Lord, and sweet, genuine peace, gifts that recall the fruit of the Spirit in Galatians 5.
அன்பு, பொறுமை, சந்தோஷம், விசுவாசம், சமாதானம் யாவும் ஆவியே, தாரும்.
verse
The singer longs to lean on Jesus Christ and put all his trust in Him alone. He asks the spotless, holy Spirit to come and help, because without Him his need cannot be met.
இயேசுவில் நம்பிக்கை வைக்க, மாசற்ற ஆவியே, வந்து உதவும்; நீர் இல்லாமல் தீராது.
Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.