Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Iyesappa neer ennodu iruppathanal Lyricsஇயேசப்பா நீர் என்னோடு இருப்பதனால்

Iyesappa neer ennodu iruppathanal Lyrics in Tamil & English

Chorus

இயேசப்பா நீர் என்னோடு இருப்பதனால்

இனி நான் கலங்குவதில்லை

இயேசப்பா நீர் என்னோடு இருப்பதினால்

இனி நான் தியங்குவதில்லை (×2)

Yesappaa neer ennodu iruppathanaal

Ini naan kalanguvathillai

Yesappaa neer ennodu iruppathinaal

Ini naan thiyanguvathillai (×2)

Bridge

நீர் என்னை மறப்பதில்லை

என்னை கைவிடுவதில்லை (×2)

Neer ennai marappathillai

Ennai kaividuvathillai (×2)

Verse 1

புயல் காற்றினால் என் படகு

மூழ்கிடுமோ என்ற கலக்கமில்லை (×2)

என் படகில் நீர் இருக்க

மூழ்கிடாமல் காத்திடுவீர் (×2)

Puyal kaatrinaal en padagu

Moozhkidumo endra kalakkamillai (×2)

En padagil neer irukka

Moozhkidaamal kaaththiduveer (×2)

Verse 2

மனிதன் என்னை தள்ளிவிட்டான்

என்று நானும் கலங்குவதில்லை (×2)

அந்த மனிதர்களின் கண்கள் முன்னே

என் தலையை நீர் உயர்த்திடுவீர் (×2)

Manithan ennai thallivittaan

Endru naanum kalanguvathillai (×2)

Antha manitharkalin kangal munnae

En thalaiyai neer uyarththiduveer (×2)

Verse 3

தடையாய் நிற்கும் யோர்தானை

கண்டு நானும் கலங்குவதில்லை (×2)

செங்கடலில் வழி திறந்திட்ட நீர்

யோர்தானையும் கடக்கச் செய்வீர் (×2)

Thadaiyaay nirkum yorthaanai

Kandu naanum kalanguvathillai (×2)

Sengadalil vazhi thiranthitta neer

Yorthaanaiyum kadakkas seyveer (×2)

Iyesappa neer ennodu iruppathanal PPT – PowerPoint Slides

Download இயேசப்பா நீர் என்னோடு இருப்பதனால் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with I