Iyairkaiyil Uraindhidum Lyrics in Tamil & English
Chorus
இயற்கையில் உறைந்திடும்
இணையற்ற இறைவா – என்
இதயத்தில் எழுந்திட வா
என்றும் இங்கு என்னோடு நின்று என்னை அன்போடு
காத்திடு என் தலைவா (×2)
Iyarkaiyil urainthidum
Inaiyatra iraivaa – en
Ithayaththil ezhunthida vaa
Endrum ingu ennodu nindru ennai anpodu
Kaaththidu en thalaivaa (×2)
Verse 1
உந்தன் அன்பு உறவின்றி எனக்கு – இங்கு
சொந்தம் சுற்றம் சூழ்ந்திட பயனென்னவோ (×2)
மெழுகாகினேன் திரியாக வா
மலராகினேன் மணமாகவா (×2)
Unthan anpu uravindri enakku – ingu
Sontham sutram soozhnthida payanennavo (×2)
Mezhugaaginaen thiriyaaga vaa
Malaraaginaen manamaagavaa (×2)
Verse 2
உருவில்லா இறைவன் உன் உதவியின்றி
உலகத்தில் எதுவும் நடந்திடுமோ (×2)
குயிலாகினேன் குரலாகவா
மயிலாகினேன் நடமாடவா (×2)
Uruvillaa iraivan un uthaviyindri
Ulagaththil ethuvum nadanthidumo (×2)
Kuyilaaginaen kuralaagavaa
Mayilaaginaen nadamaadavaa (×2)
Iyairkaiyil Uraindhidum PPT – PowerPoint Slides
Download இயற்கையில் உறைந்திடும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.