Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Iyesuvaa thantha yeshurane Lyricsஇயேசுவா தந்த எஸுரனே

Sherly JamesWorshipFaithPraise

Iyesuvaa thantha yeshurane Lyrics in Tamil & English

Verse 1

இயேசுவா தந்த எஸுரனே

எமக்கு கிடைத்த சுதந்திரமே (×2)

வானவில் போல வாழ்க்கையில் வந்து

வர்ணம் சேர்த்தவனே (×2)

Yesuvaa thantha esuranae

Emakku kidaiththa suthanthiramae (×2)

Vaanavil pola vaazhkkaiyil vanthu

Varnam saerththavanae (×2)

Chorus

இயேசுவை ஆராதிப்போம்

உம்மையே ஆர்ப்பரிப்போம் (×2)

Yesuvai aaraathippom

Ummaiyae aarpparippom (×2)

Verse 2

தெரிந்து கொள்ளப்பட்டவனே

பயப்படாதே நீ எஸுரனே (×2)

உன் தேவனை போல எவருமில்லை

உனக்காக எப்பொழுதும்

துணை நிற்கின்றார் (×2)

Therinthu kollappattavanae

Payappadaathae nee esuranae (×2)

Un thaevanai pola evarumillai

Unakkaaga eppozhuthum

Thunai nirkindraar (×2)

Verse 3

சுவாமி தந்த சாமுவேலே

கர்த்தர் உம குரலை கேட்கின்றாரே (×2)

தீர்க்கதரிசியாய் தெரிந்து கொண்டவர்

தீவிரமாய் உன்னை உயர்த்திடுவார் (×2)

Suvaami thantha saamuvaelae

Karththar uma kuralai kaedkindraarae (×2)

Theerkkatharisiyaay therinthu kondavar

Theeviramaay unnai uyarththiduvaar (×2)

Iyesuvaa thantha yeshurane PPT – PowerPoint Slides

Download இயேசுவா தந்த எஸுரனே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with I