Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Jebam Pannungal Vizhiththirungal Lyricsஜெபம் பண்ணுங்கள் விழித்திருங்கள்

KamalanathanFaithWorship

Jebam Pannungal Vizhiththirungal Lyrics in Tamil & English

Chorus

ஜெபம் பண்ணுங்கள் விழித்திருங்கள்

நேசர் வருகை அது சீக்கிரம்

சமீபமாய் இருக்கின்றது

மணவாளனே வாரும் வாருமே

மணவாட்டி நான் காத்திருக்கிறேன் (×2)

Jebam pannungal vizhiththirungal

Naesar varugai athu seekkiram

Sameebamaay irukkindrathu

Manavaalanae vaarum vaarumae

Manavaatti naan kaaththirukkiraen (×2)

Verse 1

உங்க வருகை இரகசியமாய்

நினையாத நாளில் உள்ளது (×2)

உங்க முகத்தை நான் காணனும் (×2)

உம் தோளிலே அமர்ந்திடனும் (×2)

Unga varugai iragasiyamaay

Ninaiyaatha naalil ullathu (×2)

Unga mugaththai naan kaananum (×2)

Um tholilae amarnthidanum (×2)

Verse 2

மணவாளனே உம்மை கண்டு

மறுரூபமாகணுமே (×2)

மணவாட்டி நான் தீபம் கொண்டு (×2)

உம்மை தானே பின் சொல்லணும் (×2)

Manavaalanae ummai kandu

Maruroobamaaganumae (×2)

Manavaatti naan theebam kondu (×2)

Ummai thaanae pin sollanum (×2)

Verse 3

வயல் நிலங்களை பார்க்க வருகின்றார்

கோதுமை தன்னை அறுவடை செய்வார் (×2)

தூற்று கூடையோ அவர் கையிலே (×2)

கோதுமையை சேர்த்து கொள்வார் (×2)

Vayal nilangalai paarkka varugindraar

Kothumai thannai aruvadai seyvaar (×2)

Thootru koodaiyo avar kaiyilae (×2)

Kothumaiyai saerththu kolvaar (×2)

Jebam Pannungal Vizhiththirungal PPT – PowerPoint Slides

Download ஜெபம் பண்ணுங்கள் விழித்திருங்கள் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with J