Jebame Jeyam Lyrics in Tamil & English
Chorus
ஜெபமே ஜெயம் ஜெபமே ஜெயம் (×2)
(என்) கர்த்தருக்கு நான் தேவை (×2)
நான் ஜெபித்தால் தேசத்தில் ஷேமம்
நான் ஜெபித்தால் இல்லை சாபம் (×2)
ஜெபமே ஜெயம் ஜெபமே ஜெயம் (×2)
Jebamae jeyam jebamae jeyam (×2)
(en) karththarukku naan thaevai (×2)
Naan jebiththaal thaesaththil shaemam
Naan jebiththaal illai saabam (×2)
Jebamae jeyam jebamae jeyam (×2)
Verse 1
ஜெப நடை போன இயேசுவை போல்
ஜெப நடை போக நான் தேவை (×2)
நான் தேவை என் ஜெபம் தேவை (×2)
Jeba nadai pona yesuvai pol
Jeba nadai poga naan thaevai (×2)
Naan thaevai en jebam thaevai (×2)
Verse 2
பெருமூச்சாய் ஜெபித்த இயேசுவைப்போல்
பலமுடன் ஜெபிக்க நான் தேவை (×2)
நான் தேவை என் ஜெபம் தேவை (×2)
Perumoochaay jebiththa yesuvaippol
Palamudan jebikka naan thaevai (×2)
Naan thaevai en jebam thaevai (×2)
Verse 3
சத்துருவை ஜெயித்த இயேசுவைப்போல்
சத்துருவை ஜெயிக்க நான் தேவை (×2)
நான் தேவை என் ஜெபம் தேவை (×2)
Saththuruvai jeyiththa yesuvaippol
Saththuruvai jeyikka naan thaevai (×2)
Naan thaevai en jebam thaevai (×2)
Jebame Jeyam PPT – PowerPoint Slides
Download ஜெபமே ஜெயம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.