Jebamae Jebamae En Jeyam Lyrics in Tamil & English
Verse 1
ஜெபமே ஜெபமே என் ஜெயம்
ஜெபமே உலகின் ஜெயம் தரும் (×2)
ஜெபிப்பேன் சின்ன சாமுவேல் போல்
ஜெபிப்பேன் அண்ணன் தானியேல் போல்
ஜெபிப்பேன் அன்னை அன்னாள் போல்
ஜெபிப்பேன் திர்க்கன் எலியா போல்
Jebamae jebamae en jeyam
Jebamae ulagin jeyam tharum (×2)
Jebippaen sinna saamuvael pol
Jebippaen annan thaaniyael pol
Jebippaen annai annaal pol
Jebippaen thirkkan eliyaa pol
Jebamae Jebamae En Jeyam PPT – PowerPoint Slides
Download 8.ஜெபமே ஜெபமே என் ஜெயம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.