Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Jebikindra Neram Ninaivum Manamum Lyrics Lyricsஜெபிக்கின்ற நேரம் நினைவும்

James EdwardWorshipFaithPraise

Jebikindra Neram Ninaivum Manamum Lyrics Lyrics in Tamil & English

Chorus

ஜெபிக்கின்ற நேரம் நினைவும்

மனமும் மதுரமாகின்றதே

மதுரமாகின்றதே எங்கள்

சுக வாழ்வு துளிர்கின்றதே (×2)

Jebikkindra naeram ninaivum

Manamum mathuramaagindrathae

Mathuramaagindrathae engal

Suga vaazhvu thulirkindrathae (×2)

Verse 1

ஜெபம் கேட்கும் இயேசு

நீர் பதில் பேசும் நேரம்

மாறவும் இனிக்கிறது

வனாந்திரம் செழிக்கின்றது

வறண்ட நிலம் கழிக்கிறது

Jebam kaedkum yesu

Neer pathil paesum naeram

Maaravum inikkirathu

Vanaanthiram sezhikkindrathu

Varanda nilam kazhikkirathu

Verse 2

உம் மனதுருக்கம் உம் மா இரக்கம்

நான் வாழ போதுமையா

உயிருள்ள வரையும் உம்மை பாட ஆசை

என் ஆயுள் தான் போதாதையா (×2)

ஆயிரம் ஆண்டுகள் போதாதையா

Um manathurukkam um maa irakkam

Naan vaazha pothumaiyaa

Uyirulla varaiyum ummai paada aasai

En aayul thaan pothaathaiyaa (×2)

Aayiram aandugal pothaathaiyaa

Verse 3

தேன் கூடும் அதின் தெளிதேனும்

உம் வசனத்திற்கிணையாகுமா

உகந்த பலியாய் உயிர்கொடுத்தாலும்

உம் அன்பிற்கு ஈடாகுமா

உம் பேரன்பிற்கிணையாகுமா (×2)

Thaen koodum athin thelithaenum

Um vasanaththirkinaiyaagumaa

Ugantha paliyaay uyirkoduththaalum

Um anpirku eedaagumaa

Um paeranpirkinaiyaagumaa (×2)

Jebikindra Neram Ninaivum Manamum Lyrics PPT – PowerPoint Slides

Download ஜெபிக்கின்ற நேரம் நினைவும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with J