Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Jebathil Thariththiduvean Lyricsஜெபத்தில் தரித்திடுவேன்

Raja S JoshinFaithPraise

Jebathil Thariththiduvean Lyrics in Tamil & English

Chorus

ஜெபத்தில் தரித்திடுவேன்

திறப்பில் நின்றிடுவேன்

தேசத்திற்காக கதறிடுவேன் (×2)

Jebaththil thariththiduvaen

Thirappil nindriduvaen

Thaesaththirkaaga kathariduvaen (×2)

Chorus

நான் ஜெபிப்பேன்

ஊக்கமாய் ஜெபிப்பேன்

விடுதலை காணும்வரை

நான் ஜெபிப்பேன்

ஊக்கமாய் ஜெபிப்பேன்

வெற்றியை (அற்புதம்) அடையும்வரை (×2)

Naan jebippaen

Ookkamaay jebippaen

Viduthalai kaanumvarai

Naan jebippaen

Ookkamaay jebippaen

Vetriyai (arputham) adaiyumvarai (×2)

Verse 1

பேதுரு சிறையை மாற்றினாரே

சங்கிலியை அவர் உடைத்திட்டாரே (×2)

யேகோவா நிசியே

எந்நாளும் வெற்றி தருவீர் (×2)

Paethuru siraiyai maatrinaarae

Sangiliyai avar udaiththittaarae (×2)

Yaegovaa nisiyae

Ennaalum vetri tharuveer (×2)

Verse 2

பவுலும் சீலாவும் துதித்தனரே

உட்காவலறையை உடைத்திட்டாரே (×2)

யேகோவா நிசியே

எனக்கு வெற்றி தருவீர் (×2)

Pavulum seelaavum thuthiththanarae

Udkaavalaraiyai udaiththittaarae (×2)

Yaegovaa nisiyae

Enakku vetri tharuveer (×2)

Jebathil Thariththiduvean PPT – PowerPoint Slides

Download ஜெபத்தில் தரித்திடுவேன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with J