Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Jebathin Naatkal Yennai Maatrum Lyricsஜெபத்தின் நாட்கள் என்னை மாற்றும்

Paul ThangiahWorshipHoly Spirit

Jebathin Naatkal Yennai Maatrum Lyrics in Tamil & English

Verse 1

ஜெபத்தின் நாட்கள் என்னை மாற்றும்

உந்தன் பாதம் பணிந்திடுவேன் (×2)

இந்த ஜெப நாளில் பணிந்து குனிந்து

உந்தன் பாதம் வேண்டுகிறேன் (×2)

Jebaththin naadkal ennai maatrum

Unthan paatham paninthiduvaen (×2)

Intha jeba naalil paninthu kuninthu

Unthan paatham vaendugiraen (×2)

Chorus

என்னை மாற்றிடும் என்னை நிறைத்திடும்

உம்மைப்போல் என்னை வனைந்திடுமே

என்னை மாற்றிடும் என்னை உடைத்திடும்

உம்மைப்போல் என்னை வனைந்திடுமே (×2)

Ennai maatridum ennai niraiththidum

Ummaippol ennai vanainthidumae

Ennai maatridum ennai udaiththidum

Ummaippol ennai vanainthidumae (×2)

Verse 2

பெருமையில் வறுமை கிருபையில் பெருக

உம்மைப்போல் என்னை மாற்றிடுமே (×2)

Perumaiyil varumai kirubaiyil peruga

Ummaippol ennai maatridumae (×2)

Jebathin Naatkal Yennai Maatrum PPT – PowerPoint Slides

Download ஜெபத்தின் நாட்கள் என்னை மாற்றும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

Help improve this song

Spotted a mistake? Tell us and we'll check it against the official recording.

Add or correct artist credits
Suggest a lyrics correction

Bible verses for this song

  • தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.

    For God so loved the world, that he gave his only begotten Son, that whosoever believeth in him should not perish, but have everlasting life.

    John 3:16 (யோவான் 3:16)
  • பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.

    But ye shall receive power, after that the Holy Ghost is come upon you: and ye shall be witnesses unto me both in Jerusalem, and in all Judæa, and in Samaria, and unto the uttermost part of the earth.

    Acts 1:8 (அப்போஸ்தலருடைய நடபடிகள் 1:8)

Love verses in Tamil →Holy Spirit verses in Tamil →

More by Paul Thangiah

More Tamil Christian songs starting with J